நிலவும் மழையுடனான காலநிலை – டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு!
Monday, June 3rd, 2024
நிலவும்
மழையுடனான காலநிலையினால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி இந்த
வருட ஆரம்பத்தில் இருந்து... [ மேலும் படிக்க ]


