தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் – யாழ்ப்பாண மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் சந்திப்பு!
Wednesday, October 9th, 2024
யாழ்ப்பாண மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் ம.பிரதீபனை தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீரத்நாயக்க யாழ். மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்தக் கலந்துரையாடலின் போது... [ மேலும் படிக்க ]


