தினசரி செய்திகள்

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவு!

Thursday, October 10th, 2024
பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளது. இதன்படி, தேர்தல் கடமைகளில் இருந்து விலக்கு பெற்றவர்களைத் தவிர,... [ மேலும் படிக்க ]

பிரிக்ஸில் இணைய விரும்பும் – ஜெய்சங்கரிடம் கோரிக்கை முன்வைத்தது இலங்கை!

Thursday, October 10th, 2024
  இந்தியா, சீனா, பிரேசில், தென்னாபிரிக்கா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கு இலங்கை அரசாங்கம் கோரிக்கை முன்வைத்துள்ளது. பிரிக்ஸ் (BRICS)... [ மேலும் படிக்க ]

காணி தொடர்பான பிணக்குகளை தீர்ப்பதற்கு வடக்கில் விசேட ஆணைக்குழு!

Thursday, October 10th, 2024
வடக்கில் காணி தொடர்பான பிணக்குகளை தீர்ப்பதற்கு விசேட ஆணைக்குழு உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண காணிப் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல், வடக்கு... [ மேலும் படிக்க ]

உரிய பொருட்களை கொண்டு தயாரிக்கப்படவில்லை – இலங்கையில் விற்பனை செய்யப்படும் கேக்குகள் குறித்து எச்சரிக்கை!

Thursday, October 10th, 2024
இலங்கையில் விற்பனை செய்யப்படும் கேக்குகள், முட்டை ,வெண்ணெய் அல்லது மார்ஜரின் கொண்டு தயாரிக்கப்படவில்லை என்பதை நுகர்வோர் நினைவில் கொள்ள வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்... [ மேலும் படிக்க ]

இணைய நிதி மோசடி – மாதத்தின் கடந்த சில நாட்களில்   230 க்கும் அதிகமான முறைப்பாடுகள் – இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு! 

Thursday, October 10th, 2024
இணையம் ஊடாக முன்னெடுக்கப்படும் நிதி வர்த்தகம் தொடர்பில் இந்த மாதத்தின் கடந்த சில நாட்களில் மாத்திரம் 230க்கும் அதிகமான முறைப்பாடுகள் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவிற்குக்... [ மேலும் படிக்க ]

முட்டையின் விலை மேலும் அதிகரிப்பு – நுகர்வோர் கவலை!

Wednesday, October 9th, 2024
  அண்மையில் முட்டை ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்ட போதிலும், நாடளாவிய ரீதியில் பல இடங்களில் அந்த விலையில் முட்டைகளைக் கொள்வனவு செய்ய முடியாதுள்ளதாக நுகர்வோர்... [ மேலும் படிக்க ]

கொழும்பை வந்தடைந்த சீனப் போர்க் கப்பல் – இலங்கை கடற்படையினர் சிறப்பு வரவேற்பளிப்பு!

Wednesday, October 9th, 2024
சீன இராணுவத்திற்கு சொந்தமான பாய்மரப் பயிற்சிப் போர்க்கப்பலானது  உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்நிலையில் சம்பிரதாயப்பூர்வமாக... [ மேலும் படிக்க ]

வேட்புமனு தாக்கல் செய்யும் தினத்தன்றே வேட்பாளர்கள் சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பான விபரங்களைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் – தேர்தல் ஆணைக்குழு வலியுறுத்து!  

Wednesday, October 9th, 2024
  வேட்புமனு தாக்கல் செய்யும் ஒவ்வொரு வேட்பாளரும் அன்றைய தினம் தங்களது சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பான விபரங்களைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவின்... [ மேலும் படிக்க ]

வடக்கு, கிழக்கில் இம்முறை அதிக சுயேச்சைக் குழுக்கள் தேர்தலில் போட்டி..!

Wednesday, October 9th, 2024
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வடக்கு, கிழக்கில் போட்டியிட இம்முறை அதிக சுயேச்சைக் குழுக்கள் களம் இறக்கப்பட்டு கட்டுப் பணம் செலுத்தியுள்ளன. இதற்கமைய, அம்பாறை மாவட்டத்தில் 37... [ மேலும் படிக்க ]

தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி வியாழன் நள்ளிரவு வரை நீடிப்பு!

Wednesday, October 9th, 2024
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன்... [ மேலும் படிக்க ]