தினசரி செய்திகள்

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் – புற்றுநோய் ஏற்படும் அபாயம் நிலவுவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கை!

Thursday, October 17th, 2024
நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள தரமற்ற தேங்காய் எண்ணெய் மூலம் பலருக்குப் புற்றுநோய் ஏற்படும் அச்சம் நிலவுவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். இறக்குமதி... [ மேலும் படிக்க ]

பத்தாயிரத்துக்கும் அதிகமான சிறுவர்கள் கடும் போஷாக்கின்மையால் பாதிப்பு –  வெளியானது அதிர்ச்சி தகவல்!  

Thursday, October 17th, 2024
இலங்கையில் பத்தாயிரத்துக்கும் அதிகமான சிறுவர்கள் கடும் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. போஷாக்கு மாதத்தை முன்னிட்டு இலங்கை குடும்ப... [ மேலும் படிக்க ]

பிணைமுறி கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான சர்ச்சை – பல அதிகாரிகளை இடைநிறுத்தியுள்ள மத்திய வங்கி!

Tuesday, October 15th, 2024
சர்ச்சைக்குரிய பிணைமுறி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மத்திய வங்கியின் பல அதிகாரிகளின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால்... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் சிலர்  பதவிகளிலிருந்து விலகல்!

Tuesday, October 15th, 2024
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் சிலர் தமது பதவிகளிலிருந்து விலகியுள்ளனர். இதற்கான பதவி விலகல் கடிதங்கள் நேற்று பிற்பகல் ஜனாதிபதிக்கு... [ மேலும் படிக்க ]

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை –  இறுதித் தீர்மானம் இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு!

Monday, October 14th, 2024
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று அறிவிக்கப்படவுள்ளது. அதன்படி இன்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட செய்தியாளர் மாநாட்டை அழைத்து இது தொடர்பான... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி  பாடசாலை மாணவர்களை ஏற்றாது செல்லும் அரச பேருந்துகள் – பெற்றோர் விசனம்!

Monday, October 14th, 2024
கிளிநொச்சியில் பாடசாலை மாணவர்களை ஏற்றாது அரச பேருந்துகள் பயணிக்கும் சம்பவம் தொடர்கதையாகி வருகின்றது. இன்றும் அவ்வாறு மாணவர்களை பேருந்துகள் ஏற்றிச் செல்லாத நிலையில்,... [ மேலும் படிக்க ]

கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மீளாய்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு!

Monday, October 14th, 2024
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மீளாய்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடையவுள்ளது. கடந்த செப்டெம்பர்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி வேட்பாளர்கள் செலவு அறிக்கையை சமர்ப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவு!

Sunday, October 13th, 2024
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவு அறிக்கையைத் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. எவ்வாறாயினும்,... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷ்  அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!

Sunday, October 13th, 2024
இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 133 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஹைதராபாத்தில்... [ மேலும் படிக்க ]

நாளாந்தம் 08 உயிர் மாய்ப்பு சம்பவங்கள் பதிவாகுவதாக இலங்கை வைத்திய சங்கம் தகவல்!

Sunday, October 13th, 2024
சிறுவர்களின் உடல், உள நடத்தைகளில் மாற்றங்கள் ஏற்பட்டால் அவர்களை உடனடியாக வைத்தியர்களிடம் அழைத்துச் செல்லுமாறு அச்சங்கத்தின் மனநல வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார். உலகில்... [ மேலும் படிக்க ]