பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் ஒக்ரோபர் 27 முதல் நவம்பர் 03 வரை விநியோகம் – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்!
Thursday, October 24th, 2024
பாராளுமன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகளுக்காக இரண்டு முக்கிய தினங்களை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதற்கிணங்க... [ மேலும் படிக்க ]


