தினசரி செய்திகள்

மின்சார சபைக்குள்  மாபியா – மீண்டும் 4 முதல் 5 மணி நேரம் மின்சார தடை  ஏற்படும் அபாயம் – மின்சார சபை தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கத்தின் உப தலைவர்  எச்சரிக்கை!

Wednesday, December 11th, 2024
அரசாங்கம் மாறினாலும் மின்சார சபைக்குள் மின்சார மாபியா செயற்படுவதாக  இலங்கை மின்சார சபை தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கத்தின் உப தலைவர் நந்தன உதயகுமார... [ மேலும் படிக்க ]

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இன்றுமுதல் மழை அதிகரிக்கக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Tuesday, December 10th, 2024
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று முதல் மழை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கு வடக்கு, வடமத்திய மற்றும்... [ மேலும் படிக்க ]

4 பில்லியன் வருமானம் –  வெளிப்படையான வேலைத் திட்டத்தின் கீழ் மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன –  முன்னாள் ஜனாதிபதி ரணில்!  

Tuesday, December 10th, 2024
2024 ஆம் ஆண்டில் அப்போதைய அரசாங்கத்தினால் 4 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டக்கூடிய வெளிப்படையான வேலைத் திட்டத்தின் கீழ் மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள்... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடி – மந்த நிலையில் பண்டிகைக்கால வியாபாரம் – வியாபாரிகள் கவலை!

Tuesday, December 10th, 2024
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக, பண்டிகைக் கால வியாபாரங்கள் மந்த நிலையில் உள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். அத்துடன் தற்போதைய அரசாங்கம் கூறியது... [ மேலும் படிக்க ]

தேங்காய் பற்றாக்குறை – மக்களை வதைத்து ஏற்றுமதி மூலம் பெரும் இலாபம் ஈட்ட திட்டமிடும் வியாபாரிகள்!

Tuesday, December 10th, 2024
நாட்டில் தேங்காய்க்கு தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பினால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ள நிலையில் இந்த ஆண்டும் தேங்காய் ஏற்றுமதி செய்து பெரும் இலாபம் ஈட்டுவதற்கு... [ மேலும் படிக்க ]

பாடசாலை கற்றல் உபகரணங்களின் விலை அதிகரிப்பு – மாணவர்கள் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள கருத்து!

Tuesday, December 10th, 2024
பாடசாலை மாணவர்களும் பல்கலைக்கழக மாணவர்களும் தற்போது பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக  இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்... [ மேலும் படிக்க ]

தென்கிழக்கு வங்காளா விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் – அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடைந்து மேற்கு – வடமேற்குத் திசையை நோக்கி நகரக்கூடும் -வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Monday, December 9th, 2024
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மேலும் வலுவடைந்து மேற்கு - வடமேற்குத் திசையை... [ மேலும் படிக்க ]

அரசின் நிர்ணய விலைக்கு அரிசியை விற்பனை செய்ய முடியாது – வர்த்தகத்தைக் கைவிட நேரிடும் என அரிசி மொத்த விற்பனையாளர்கள் எச்சரிக்கை!

Monday, December 9th, 2024
அரசாங்கத்தின் நிர்ணய விலைக்கு அரிசியை விற்பனை செய்ய முடியாது என அரிசி மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதிகரித்த விலைக்கே மொத்த விற்பனையாளர்கள் அரிசியைக் கொள்வனவு... [ மேலும் படிக்க ]

புத்தளத்தில் தீவிரமாகப் பரவும் நோய் – 5,000 ஏக்கர் தெங்கு செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக பயிர்ச் செய்கையாளர்கள் கவலை!

Monday, December 9th, 2024
புத்தளம் மாவட்டத்தில் தீவிரமாகப் பரவும் ஒரு வகையான நோய் காரணமாகத் தெங்கு செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.  இதன்காரணமாக தெங்கு செய்கையாளர்கள் பாரிய இன்னல்களுக்கு... [ மேலும் படிக்க ]

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த ஜீப் வண்டி மோதியதில் யாசகம் செய்யும் பெண் உயிரிழப்பு!

Monday, December 9th, 2024
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த ஜீப் வண்டி, வென்னப்புவ பகுதியில் பெண் பாதசாரி  ஒருவரை மோதியதில் அவர் ... [ மேலும் படிக்க ]