எக்காரணம் கொண்டும் விவசாயிகளின் வருமானம் குறைவதற்கு வழிசமைக்கக் கூடாது – துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு!
Monday, February 7th, 2022
சிறுபோகத்துக்குத் தேவையான பசளைகளை,
உரிய காலத்துக்குள் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு
- ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற பசளைச் செயலணிக் கூட்டத்தின்... [ மேலும் படிக்க ]
