பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 6 மாதங்களுக்கு தலா 7500 ரூபா நிவாரணம் – அமைச்சர் ரமேஷ் பத்திரண அறிவிப்பு!
Sunday, July 3rd, 2022
நாட்டில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள
32 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக
அமைச்சர் ரமேஷ் பத்திரண... [ மேலும் படிக்க ]


