ஜனாதிபதி ஒருவர் தேர்ந்தெடுக்கப்படும் முறை தொடர்பில் அரசியலமைப்பின் 38 வது சரத்தின் சரத்து கூறுவதென்ன?
Friday, July 15th, 2022
அரசியலமைப்பின் 38 வது சரத்தின்
(1) உப சரத்துக்கு அமைய ஜனாதிபதிப் பதவி வெற்றிடமாகும் சந்தர்ப்பத்தில் அரசியலமைப்பின்
40 வது சரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமைக்கு அமைய பதவியை... [ மேலும் படிக்க ]


