முக்கிய செய்தி

வாகனங்களுக்கான எரிபொருள் வாராந்த ஒதுக்கீட்டை உறுதி செய்வதற்காக எரிபொருள் பாஸ் முறைமை அறிமுகம் – எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Saturday, July 16th, 2022
வாகனச் சாரதிகளுக்கு வாராந்திர எரிபொருள் ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் எரிபொருள் பாஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ‘தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டு’ வாராந்த எரிபொருள்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் தலைமைத்துவம் தொடர்பில் அரசியலமைப்பிற்கு உட்பட்டு தீர்வு காணப்படும் என எதிர்ப்பார்ப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு!!

Saturday, July 16th, 2022
இலங்கையின் தலைமைத்துவம் தொடர்பில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை தீர்ப்பதற்காக அரசியலமைப்பிற்கு உட்பட்டு தீர்வு காணப்படும் என எதிர்ப்பார்ப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சு... [ மேலும் படிக்க ]

அரசியலமைப்பை மீறும் எந்தவொரு நடவடிக்கைக்கும் ஒருபோதும் இடமளிக்கப்படாது – பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்து!

Saturday, July 16th, 2022
அரசியலமைப்பை மீறும் எந்தவொரு நடவடிக்கைக்கும் இடமளிக்கப் போவதில்லையென பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.. இது தொடர்பில் ஊடகங்களுக்கு... [ மேலும் படிக்க ]

இலங்கை குறித்து ஆராய அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்துங்கள் – இந்திய பிரதமர் மோடியிடம் காங்கிரஸ் கேரிக்கை!

Friday, July 15th, 2022
இலங்கையின் பிரச்சினைகள் குறித்து ஆராய, இந்திய மத்திய அரசாங்கம், அனைத்து கட்சிகளின் கூட்டத்தை அழைக்கவேண்டும் என்று எதிர்கட்சியான காங்கிரஸ் கோரியுள்ளது. காங்கிரஸின் சிரேஸ்ட... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசாங்க அதிபர் உறுதி!

Friday, July 15th, 2022
கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக செய்கை மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்கான யூரியா உரத்தினையும், அறுவடைக்கு தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் விரைவாக நடவடிக்கை எடுக்கபட்டு... [ மேலும் படிக்க ]

துப்பாக்கியை அபகரித்தவர்களால் வன்முறைகள் மோசமாக வாய்ப்பு – அவதானமாக இருக்குமாறு மக்களிடம் பாதுகாப்பு தரப்பினர் வலியுறுத்து!

Friday, July 15th, 2022
நாடாளுமன்ற வளாகத்தில் நேற்றுமுன்தினம் (13) புதன்கிழமை இரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பாதுகாப்பு தரப்பினர் இருவர் ஆர்ப்பாட்டக்காரர்களால் பாரதூரமாக தாக்கப்பட்டு,... [ மேலும் படிக்க ]

இராஜதந்திர ரீதியில் கோட்டாபய ராஜபக்சவுக்கு உதவி – மாலைத்தீவு அரசாங்கம் அறிவிப்பு!

Friday, July 15th, 2022
இலங்கையில் ஏற்பட்ட கொந்தளிப்பு நிலையை அடுத்து அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதிக்கு, ராஜதந்திர ரீதியில் இடைமாறல் வீசாவுக்கு ஏற்பாடு செய்துக்கொடுக்கப்பட்டதாக மாலைத்தீவு அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

நிலையான அரசாங்கம் விரைவில் அமைக்கப்படாவிட்டால் நாடு ஸ்தம்பிக்கும் – மத்திய வங்கியின் ஆளுநர் எச்சரிக்கை!

Friday, July 15th, 2022
நிலையான அரசாங்கம் விரைவில் அமைக்கப்படாவிட்டால் நாடு ஸ்தம்பிக்கும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார். அத்தியாவசிய பெட்ரோலியத்திற்கு செலுத்த... [ மேலும் படிக்க ]

இலங்கையின் சமகால நிலைமை குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்படுகின்றது – சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு!

Friday, July 15th, 2022
இலங்கையின் சமகால நிலைமை குறித்து உன்னிப்பாக அவதானிப்பதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜெரி ரைஸ் இதனை... [ மேலும் படிக்க ]

இலங்கையில் சட்டத்தின் ஆட்சி பாதுகாக்கப்பட வேண்டும் – பொதுநலவாய அமைப்பு வலியுறுத்து!

Friday, July 15th, 2022
பொதுநலவாய சாசனத்தின் விழுமியங்கள் மற்றும் கோட்பாடுகளுக்கு இணங்கி ஜனநாயக ஆட்சி சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றைப் பாதுகாக்குமாறு இலங்கையில் உள்ள அரசியல்... [ மேலும் படிக்க ]