முக்கிய செய்தி

வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

Saturday, August 6th, 2022
டெங்கு, கொவிட்-19 மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கையில் விரைவான அதிகரிப்பு காணப்படுவதாக சுகாதார அமைச்சு... [ மேலும் படிக்க ]

பால் உற்பத்திக் குறைவால் மக்களின் புரதச்சத்து குறைபாடு அதிகமாக உள்ளது – அகில இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!

Saturday, August 6th, 2022
பால் உற்பத்தி நாற்பது வீதமாக குறைந்துள்ளதாக அகில இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார். கால்நடை தீவனம், மருந்துகள்... [ மேலும் படிக்க ]

தேவையற்ற திறமையற்ற பணியாளர்கள் – அதிக சம்பளம் வாங்கும் ஊழியர்கள், – பெற்றோலிய கூட்டுத்தாபனம் நட்டத்தில் இயங்க இவையே காரணம் என துறைசார் அமைச்சர் சுட்டிக்காட்டு!

Saturday, August 6th, 2022
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஏன் நட்டத்தை சந்திக்கிறது என்பதற்கான 8 காரணங்களை தெரிவித்து மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டர் பதிவொன்றை... [ மேலும் படிக்க ]

ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள் இலங்கைக்கு உதவுவது அவசியம் – ஆசிய மன்றம் வலியுறுத்து!

Friday, August 5th, 2022
ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள், இலங்கைக்கு தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவ வேண்டும் என பொருளாதார ஒத்துழைப்புக்கான ஆசிய மன்றம் வலியுறுத்தியுள்ளது. 22... [ மேலும் படிக்க ]

QR குறியீட்டை தவறாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை – மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர எச்சரிக்கை!

Friday, August 5th, 2022
சட்டவிரோதமான முறையில் QR குறியீட்டை பதிவு செய்து பயன்படுத்துபவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர... [ மேலும் படிக்க ]

ஜனநாயகத்தை பாதுகாத்த ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச உயர்ந்த இடத்தில் இருப்பார் – நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன சுட்டிக்காட்டு!

Friday, August 5th, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எங்கள் மொட்டு கட்சியில் இருந்து கொண்டுவந்த ஜனாதிபதி. அதேநேரம் தற்போதைய பிரச்சினைகளை எதிர்கொள்ள அவருக்கு சில இயலாமைகள் இருந்தன. இப்பிரச்சினைகளுக்கு... [ மேலும் படிக்க ]

டெங்கு அபாய வலயங்களாக 67 இடங்கள் அடையாளம் – மூன்று நாட்களில், 806 டெங்கு நோயாளர்கள் அடையாளம் எனவும் டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரிக்கை !

Friday, August 5th, 2022
நாடு முழுவதும் டெங்கு நோய் வேகமாகப் பரவி வரும் நிலையில், மக்கள் வேகமாக நோய் தாக்குதலுக்கு ஆளாகி வருவதாக டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் மருத்துவர் சுதத் சமரவீர... [ மேலும் படிக்க ]

நெல்லின் அதிகபட்ச விலை நிர்ணயம் – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Friday, August 5th, 2022
நெல் சந்தைப்படுத்தல் சபை இந்த ஆண்டு நெல் கொள்வனவுக்காக ஒரு கிலோ நெல்லுக்கான அதிகபட்ச விலையை நிர்ணயித்துள்ளது. இதன்படி, நாட்டு நெல் ஒரு கிலோ 120 ரூபாவுக்கும், சம்பா மற்றும் பச்சையரிசி... [ மேலும் படிக்க ]

பதிலடி கொடுக்க தயார் – முற்றுகையிட்டுள்ள போர்க்கப்பல்கள் – சீனா அமெரிக்கா இடையே வலுக்கும் போர் பதற்றம்!

Friday, August 5th, 2022
சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தாய்வான் சென்றதையடுத்து சீனா அமெரிக்கா இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தாய்வானை சுற்றி அமெரிக்க, சீன... [ மேலும் படிக்க ]

மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசிகள் விரைவில் – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், தெரிவிப்பு!

Friday, August 5th, 2022
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை துரிதமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதி சுகாதார சேவைகள்... [ மேலும் படிக்க ]