தன்னை அணு ஆயுத நாடாக பிரகடனப்படுத்தியது வடகொரியா – முடிவை மாற்ற முடியாதது என்றும் வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் தெரிவிப்பு!
Friday, September 9th, 2022
வடகொரியா தன்னை அணு ஆயுத நாடாக
பிரகடனப்படுத்தியுள்ளதாக, அரச செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ. தெரிவித்துள்ளது.
வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்
இந்த முடிவை மாற்ற முடியாதது என்றும்... [ மேலும் படிக்க ]


