முக்கிய செய்தி

சமகால சவால்களை முறியடிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கோரிக்கை!

Saturday, September 24th, 2022
சமகால சவால்களை முறியடிக்க அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கோரிக்கை விடுத்துள்ளார். நியூயோர்க்கில் ஐ.நா.பொதுச் சபையின் 77 ஆவது... [ மேலும் படிக்க ]

ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவை கோர ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்பார்பு!

Saturday, September 24th, 2022
68 உறுப்பு நாடுகளைக் கொண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியின் 57 ஆவது மாநாட்டில் கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவை கோர, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்பார்த்துள்ளார் என... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பான் விஜயம் – அந்நாட்டின் முக்கிய தலைவர்களுடனும் பேச்சு!

Friday, September 23rd, 2022
ஜனாதிபதி விக்கிரமசிங்க மற்றும் இலங்கை தூதுக்குழுவினர் நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை இரவு ஜப்பான் செல்லவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த பயணத்தின்போது ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட மீண்டும் படையினருக்கு அழைப்பு!

Friday, September 23rd, 2022
நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக இராணுவத்தினர் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வர்த்தமானியின் ஊடாக அறிவித்துள்ளார். ஜனாதிபதியினால்... [ மேலும் படிக்க ]

நாட்டின் சர்வதேச கடன் வழங்குனர்களுக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இன்று தீர்மானமிக்க கலந்துரையாடல்!

Friday, September 23rd, 2022
நாட்டின் சர்வதேச கடன் வழங்குனர்களுக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று முதன்முறையாக இன்று நடைபெறுவுள்ளது. இந்த சந்திப்பானது... [ மேலும் படிக்க ]

லக்ஸபான மின் உற்பத்தி பிரிவு ஒன்று செயலிழப்பு – இன்றுமுதல் மின் துண்டிப்பு நேரம் அதிகரிப்பு!

Friday, September 23rd, 2022
எதிர்வரும் 25 ஆம் திகதிவரை நாளாந்தம் இரண்டு மணித்தியாலமும், 20 நிமிடமாக மின் துண்டிப்பதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. பழைய லக்ஸபான மின் உற்பத்தி... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை இலங்கை பெற்றுக்கொள்ள முழுமையான ஒத்துழைப்வு வழங்கப்படும் – வெளிநாட்டு ராஜதந்திரிகள் உறுதியளிப்பு!

Friday, September 23rd, 2022
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை இலங்கை பெற்றுக்கொள்ள முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக வெளிநாட்டு தூதுவர்கள் ஜனாதிபதியிடம்... [ மேலும் படிக்க ]

நிலையான சமாதானத்தை பேணும் வகையில் வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை – ஜெனீவா விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தவுள்தாகவும் நீதி அமைச்சர் தெரிவிப்பு!

Friday, September 23rd, 2022
வடக்கு, - கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உத்தேசித்துள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் அவர் இதனைத்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒரு பகுதியின் கட்டுப்பாட்டினை தனியாருக்கு வழங்க நடவடிக்கை – பெட்ரோலியப் பொருட்கள் சட்டமூலத்தின் முரணான சரத்துக்களும் திருத்தப்பட்டு சமர்ப்பிக்கப்படும் – எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு!

Friday, September 23rd, 2022
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 1250 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒரு பகுதியின் கட்டுப்பாட்டினை தனியாருக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர... [ மேலும் படிக்க ]

நீண்ட கால கடன் திட்டத்தின் கீழ் நிலக்கரி விநியோகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட விநியோகஸ்தருடன் ஒப்பந்தம் செய்துகொள்ளப் போவதில்லை – லங்கா நிலக்கரி நிறுவனம் தெரிவிப்பு!

Friday, September 23rd, 2022
நாட்டிற்கான நீண்ட கால கடன் திட்டத்தின் கீழ் நிலக்கரி விநியோகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட விநியோகஸ்தருடன் ஒப்பந்தம் செய்துகொள்ளப் போவதில்லை என லங்கா நிலக்கரி நிறுவனம்... [ மேலும் படிக்க ]