முக்கிய செய்தி

வீசா இன்றி அவுஸ்திரேலியா வர முயற்சிப்பவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவர் – இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலியா கடும் எச்சரிக்கை!

Thursday, October 13th, 2022
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் செல்லுபடியாகும் வீசா இன்றி அவுஸ்திரேலியா... [ மேலும் படிக்க ]

மீண்டும் தலையெடுக்கும் டெங்கு – நாடளாவிய ரீதியில் 60,000 டெங்கு நோயாளர்கள் பதிவு!

Thursday, October 13th, 2022
சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, இவ்வாண்டு நாடளாவிய ரீதியில் 60,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கடந்த வாரத்தில் 1,152 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், இதுவரை 59,317 பேர்... [ மேலும் படிக்க ]

போராட்டங்களில் சிறுவர்கள் பங்கேற்பது தடை செய்யப்பட வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

Thursday, October 13th, 2022
பொதுப் போராட்டங்களில் சிறுவர்கள் பங்கேற்பது தடை செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். நாட்டின் சட்டங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க முயல்கின்றன... [ மேலும் படிக்க ]

ரஜனி திரணகமவின் முறிந்த பனைகள் என்னை திரும்பி பார்க்கவைத்தது – பனைசார் அபிவிருத்தி கட்டடத் திறப்பு விழா நிகழ்வில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!

Thursday, October 13th, 2022
பனை அபிவிருத்தி மற்றும் அதுசார்பில் எனக்கு சிறு வயதிலேயே ஒரு ,ஈர்ப்பு இருந்தது. அதற்கு யாழ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வந்த ரஜனி திரணகம என்பவர் எழுதிய முறிந்த பனைகள்... [ மேலும் படிக்க ]

பலாலி – சென்னை விமான போக்குவரத்து விரைவில் ஆரம்பம்!

Wednesday, October 12th, 2022
யாழ்ப்பாணம் - பலாலி விமான நிலையத்திலிருந்து தமிழகத்தின் சென்னைக்கான விமான போக்குவரத்தை இந்த மாத இறுதியில் முன்னெடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பூர்த்தி செய்துள்ளதாக பலாலி... [ மேலும் படிக்க ]

இராஜதந்திர உறவுகளின் 73 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு மியன்மார் அரசால் இலங்கைக்கு 1000 மெட்ரிக் தொன் அரிசி அன்பளிப்பு!

Wednesday, October 12th, 2022
இலங்கை - மியன்மார் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 73 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு 1000 மெட்ரிக் தொன் அரிசி மியன்மார் அரசாங்கத்தினால் இலங்கைக்கு இன்று அன்பளிப்பாக... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த கூட்டங்களில் நிதி இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு!!

Wednesday, October 12th, 2022
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த கூட்டங்களின் போது இலங்கையின் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க G24 அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டார். கொரோனா... [ மேலும் படிக்க ]

இலங்கை தொடர்ந்தும் நடுத்தர வருமான நாடாகவே இருக்கும் – சலுகைக் கடன் வசதியைப் பெறுவதற்காக தற்காலிக முடிவு!

Wednesday, October 12th, 2022
இலங்கை தொடர்ந்தும் நடுத்தர வருமானம் பெறும் நாடாகவே இருக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கையின் கடன் தரமதிப்பீடு குறைக்கப்பட்டதன் காரணமாக புனரமைப்பு மற்றும்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் காலங்களில் இலங்கையில் வாழும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரி கோப்பு திறக்கப்படும் – அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிப்பு!

Wednesday, October 12th, 2022
எதிர்வரும் காலங்களில் மருத்துவர்கள் மற்றும் தனியார் வகுப்பு ஆசிரியர்கள் ஆகியோரிடமும் வரி அறவிடும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக ஊடக மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர்... [ மேலும் படிக்க ]

தேசிய பேரவையில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்குமாறு நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் கோரிக்கை!

Wednesday, October 12th, 2022
புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட தேசிய பேரவையின் அங்கத்தவர்களில் அதிக பெண் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொடுக்குமாறு கோரிக்கை விடுத்து பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம்... [ மேலும் படிக்க ]