முக்கிய செய்தி

புதிய வரிக் கொள்கைகள் தொழில் வல்லுநர்களின் இடம்பெயர்வை அதிகரிக்கின்றன – அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டு!

Wednesday, October 26th, 2022
அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம், நாட்டிலிருந்து தொழில் வல்லுநர்களின் இடம்பெயர்வு அதிகரித்து, அது சுகாதாரம் மற்றும் பிற துறைகளை அதலபாதாளத்தில்... [ மேலும் படிக்க ]

புதிய சூரிய சக்தி அமைப்புகளுக்கான கட்டணத்தில் திருத்தம் – மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Wednesday, October 26th, 2022
கூரையில் பொருத்தப்படும் புதிய சூரிய சக்தி அமைப்புகளுக்கான கட்டணத்தை திருத்துவதற்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர... [ மேலும் படிக்க ]

அமெரிக்க திறைசேரி அதிகாரி இலங்கை வருகை – அரச, பொருளியல் தலைவர்களை சந்திப்பார் எனவும் எதிர்பார்ப்பு!

Wednesday, October 26th, 2022
ஆசியாவுக்கான ஐக்கிய இராச்சியத்தின் திறைசேரி திணைக்கள உதவிச்செயலாளர் ரொபர்ட் கப்ரொத் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்றையதினம் நாட்டை... [ மேலும் படிக்க ]

இன்னுமொரு தேசிய சபையை அமைக்க சட்டத்தில் இடமில்லை – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Wednesday, October 26th, 2022
நாடாளுமன்றத்தை போன்று இன்னொரு தேசிய சபையை அமைப்பதற்கு சட்டத்தில் இடமில்லை என சபைத் தலைவரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அத்துடன் இவ்வாறான முயற்சி... [ மேலும் படிக்க ]

நாட்டில் HIV நோயாளர் தொகையில் திடீர் அதிகரிப்பு – கடந்த 9 மாத காலத்தில் 342 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக விசேட மருத்துவ நிபுணர் ரசாஞ்சலி ஹெட்டியாரச்சி எச்சரிக்கை!

Wednesday, October 26th, 2022
நாட்டில் 18 வயதுக்கும் 30 வயதுக்குமிடைப்பட்ட இளைஞர் யுவதிகளிடையே எச்ஐவி வைரஸ் தொற்று அதிகரித்து வருவதாகவும் கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் அந்த எண்ணிக்கை இரு மடங்காக... [ மேலும் படிக்க ]

வரிகளை அறவிடாவிட்டால் நிலைமை மேலும் மோசமடையும் – கசப்பான மருந்தாக இருந்தாலும், இதனை அருந்தவேண்டிய நிலையில் இருக்கின்றோம் – அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Sunday, October 23rd, 2022
நாங்கள் சிறந்த அரசாங்கம் என்று காண்பிப்பதற்காக வரிச்சலுகைகளை வழங்கலாம். ஆனால் வரிச்சலுகைகளை வழங்கிய கோட்டாபய ராஜபக்ஷவிற்கு என்ன நேர்ந்தது? என சுட்டிக்காட்டிய வெளிவிவகார அமைச்சர்... [ மேலும் படிக்க ]

மத வழிபாட்டுத் தலங்களை மையமாகக்கொண்டு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்புத் திட்டம் முன்னெடுப்பு – உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் தெரிவிப்பு!

Sunday, October 23rd, 2022
உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும், மக்களின் போஷணை மட்டத்தை மேம்படுத்தவும் மத வழிபாட்டுத் தலங்களை மையமாகக் கொண்ட உணவு வங்கிகள் மற்றும் உணவுப் பரிமாற்ற மையங்களை நிறுவ முடிவு... [ மேலும் படிக்க ]

அவதானமாக செயற்படுங்கள் – பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!

Sunday, October 23rd, 2022
வானிலை குறித்து அறிவித்தல் வெளியாகியுள்ளது. இதற்கமைய இன்று சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கு அதிகமாக பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேல், சப்ரகமுவ, மத்திய,... [ மேலும் படிக்க ]

முகநூலில் மலிவான விலை பொருட்களை பெற்றத்தருவதாக கூறி பணம் பறிக்கும் கும்பல்!

Sunday, October 23rd, 2022
கொரியாவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இருந்து கையடக்கத் தொலைபேசிகள், மடிக்கணினிகள், தொலைக்காட்சிகள் பொருட்களை மலிவான விலைக்கு பெற்றுத்தருவதாகக் கூறி, முகநூல் Facebook பக்கத்தில்... [ மேலும் படிக்க ]

நவம்பர் முதல்வாரத்துக்குள் தீர்க்கமான தீர்மானத்தை எடுங்கள் – சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு அறிவுறுத்து!

Saturday, October 22nd, 2022
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்துக்குள் தீர்க்கமான தீர்மானத்தை எடுக்குமாறு சர்வதேச நாணய நிதியம் அறிவுறுத்தியுள்ளது. கடன் மறுசீரமைப்பு... [ மேலும் படிக்க ]