முக்கிய செய்தி

வடக்கு தெங்கு முக்கோண வலயத்தில் 16,000 ஏக்கர் நிலப்பரலப்பில் தென்னைச் செய்கை!

Friday, March 7th, 2025
இந்த வருடத்தில் 36,000 ஏக்கரில் புதிதாக தென்னை பயிரிடத் திட்டமிட்டுள்ளதாகவும் அவற்றில் 16,000 ஏக்கர் வடக்கு தென்னை முக்கோண வலயத்திலும் எஞ்சிய 20,000 ஏக்கர் ஏனைய பகுதிகளிலும் இடம்பெறவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

கச்சத்தீவு பெருவிழாவுக்கான ஒத்துழைப்பை சகல பக்தர்களும் வழங்க வேண்டும் -யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் வேண்டுகோள்!  

Friday, March 7th, 2025
எதிர்வரும் கச்சத்தீவு பெருவிழாவுக்கான ஒத்துழைப்பை சகல பக்தர்களும் வழங்க வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் வேண்டுகோள் விடுத்தார். கச்சத்தீவு புனித... [ மேலும் படிக்க ]

இலண்டனில் ஜெய்சங்கர் மீதான தாக்குதல் முயற்சி – இங்கிலாந்தின் பாதுகாப்பு குறித்து கேள்வி!

Friday, March 7th, 2025
இலண்டனில் “காலிஸ்தானிய குண்டர்களால்” இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மீதான தாக்குதல் முயற்சிகளைத் தொடர்ந்து வெளிவிவகார அமைச்சர்களுக்கான ஐக்கிய இராச்சியத்தின்... [ மேலும் படிக்க ]

மின் வசதிகள் இல்லை – அரியாலை சித்துபாத்தி மயானத்தில் இருளில் தங்கும் பொலிசார்!

Thursday, March 6th, 2025
மனித எச்சங்கள் மீட்கப்பட்ட நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட அரியாலை சித்துபாத்தி மயானத்தில் கடமைக்காக நிறுத்தப்பட்ட பொலிசார் மின்னொளி வசதிகள் இன்றி இருளில் தங்க வேண்டிய... [ மேலும் படிக்க ]

தனியார் பேருந்துகளில் சிசிடிவி பாதுகாப்பு கமரா இருந்தால் மட்டுமே வீதி அனுமதி பத்திரம் வழங்கப்படும் – தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் !

Thursday, March 6th, 2025
தனியார் பேருந்துகளில் சிசிடிவி பாதுகாப்பு கமரா இருந்தால் மாத்திரமே தனியார் பேருந்துகளுக்கான வீதி அனுமதி பத்திரம் வழங்கப்படும் எனத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.டி.... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு இந்தியாவின் ஆதரவு தொடரும் – அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்!  

Thursday, March 6th, 2025
இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு இந்தியாவின் ஆதரவை அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். லண்டனில் நேற்று (05) நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

பெருங்குடல் புற்றுநோய் அதிகரிப்பு  – விடுக்கப்பட்டது எச்சரிக்கை!

Thursday, March 6th, 2025
இலங்கையில் பெருங்குடல் புற்றுநோய் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாகவும், 3,000 நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார... [ மேலும் படிக்க ]

விளையாடு துறையில் மாணவர்களின் பங்களிப்பு வீழ்ச்சிகண்டு வருகின்றது – வேலணை மத்தியின் அதிபர் கஸ்ரன் ரோய்!

Wednesday, March 5th, 2025
..........வேலணை மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி இன்றையதினம்(5) கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் கஸ்ரன் ரோய் தலைமையில் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 2 ஆம் திகதிமுதல் இந்தியா , சீனா உள்ளிட்ட நாடுகளின் பொருட்கள் மீது பரஸ்பர வரிகளை விதிக்ககும் அமெரிக்கா

Wednesday, March 5th, 2025
ஏப்ரல் 2 ஆம் திகதி முதல் இந்தியா , சீனா உள்ளிட்ட நாடுகளின் பொருட்கள் மீது அமெரிக்கா பரஸ்பர வரிகளை விதிக்கவுள்ளதாக அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க... [ மேலும் படிக்க ]

மின்சார சபையின் கடன் தொகை மீண்டும் அதிகரிப்பு – மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கும் அபாயம்!  

Wednesday, March 5th, 2025
இலங்கை மின்சார சபையின் கடன் தொகை மீண்டும் அதிகரித்துச் செல்லும் அபாயம் காணப்படுவதனால் மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்குமாறு சர்வதேச நாணய நிதியத்தின்  சிரேஸ்ட அதிகாரி பீட்டர்... [ மேலும் படிக்க ]