உயிர் அச்சுறுத்தல் – முல்லைத்தீவு மாவட்ட நீதவான் ரீ.சரவணராஜா பதவி விலகல்!
Friday, September 29th, 2023
குருந்தூர் மலை விவகாரம், தொடர்பான
வழக்கினை ஆராய்ந்து வந்த, முல்லைத்தீவு மாவட்ட நீதவான் ரீ.சரவணராஜா தமது, பதவி விலகல்
கடிதத்தை, நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.... [ மேலும் படிக்க ]


