முக்கிய செய்தி

தீர்ப்பை திருத்தியமைக்குமாறு எவரேனும் அழுத்தம் கொடுத்திருந்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்யுங்கள் – எதிர்க்கட்சிகளுக்கு நீதி அமைச்சர் சவால்!

Tuesday, October 3rd, 2023
முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவின் தீர்ப்பை திருத்தியமைக்குமாறு எவரேனும் அழுத்தம் கொடுத்திருந்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்யுமாறு எதிர்க்கட்சிகளுக்கு நீதி... [ மேலும் படிக்க ]

களஞ்சியங்களில் காணப்படும் கோதுமை மாவின் அளவு தொடர்பில் தடயவியல் கணக்கு – இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆலோசனை!

Tuesday, October 3rd, 2023
இலங்கையிலுள்ள களஞ்சியங்களில் தற்பொழுது காணப்படும் கோதுமை மாவின் அளவு தொடர்பில் தடயவியல் கணக்காய்வொன்றை மேற்கொண்டு இவ்விடயம் குறித்து இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சைகளுக்கான திகதி எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

Tuesday, October 3rd, 2023
2023ஆம் கல்வியாண்டுக்கான கல்விப்பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளுக்கான திகதி எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். குறித்த... [ மேலும் படிக்க ]

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்தை அறிக்கையை அரசாங்கம் நிராகரிக்கின்றது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு!

Tuesday, October 3rd, 2023
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்தை அறிக்கையை தமது அரசாங்கம் நிராகரிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜேர்மன் ஊடகமொன்றுக்கு... [ மேலும் படிக்க ]

சமூக கட்டமைப்பு சிதைந்து போனமையே பல்வேறு சமூகமட்ட சீரழிவிற்கு அடிப்படை காரணம் – ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன் தெரிவிப்பு!.

Monday, October 2nd, 2023
இன்று இருக்கின்ற பல்வேறு சமூகமட்ட சீரழிவிற்கு அடிப்படை காரணம் சமூக கட்டமைப்பு சிதைந்து போனமையே என ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இ.இளங்கோவன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் -... [ மேலும் படிக்க ]

நாட்டில் பராமரிப்பை இழந்த 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் முதியோர் இல்லங்களில் – தேசிய முதியோர் செயலகம் தகவல்!

Monday, October 2nd, 2023
பராமரிப்பை இழந்த 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் முதியோர் இல்லங்களில் வாழ்ந்து வருவதாக தேசிய முதியோர் செயலகம் தெரிவித்துள்ளது. 349 முதியோர் இல்லங்களில் 8,806 முதியவர்கள் இவ்வாறு... [ மேலும் படிக்க ]

பொலிஸ் மா அதிபருக்கு மேலும் சேவை நீடிப்பு வழங்கப்பட மாட்டாது – இந்த மாதம் புதிய பொலிஸ் மா அதிபரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமிப்பார் என அறிவிப்பு!

Monday, October 2nd, 2023
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த மாதம் புதிய காவல்துறை மா அதிபரை நியமிக்கவுள்ளார். தற்போதைய பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவிற்கு மேலும் சேவை நீடிப்பு வழங்கப்பட மாட்டாது என... [ மேலும் படிக்க ]

நாட்டின் ஐம்பது வீதமான மக்கள் புலிகளின் வலையமைப்பிற்கு நாளாந்தம் ஒரு ரூபாயாவது செலுத்துகின்றனர் – இலங்கை தனியார் போக்குவரத்து சங்க தலைவர் சுட்டிக்காட்டு!

Monday, October 2nd, 2023
நாட்டின் ஐம்பது வீதமான மக்கள் புலிகளின் புலம்பெயர் வலையமைப்பிற்கு நாளாந்தம்  ஒரு ரூபாயாவது செலுத்துகின்றனர் என இலங்கை தனியார் போக்குவரத்து சங்க தலைவர் கெமுனு விஜயரட்ண... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலை அதிகரித்த போதும் முச்சக்கர வண்டி கட்டணங்களை மாற்றம் ஏற்படாது – அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!

Monday, October 2nd, 2023
எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், முச்சக்கர வண்டி கட்டணங்களை மாற்றத்திருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கத்தின் தலைவர்... [ மேலும் படிக்க ]

2024 ஆம் ஆண்டு நாட்டில் வர்த்தக நடவடிக்கைகளில் பாரிய மாற்றம் ஏற்படும் – இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க எதிர்பார்ப்பு!,

Monday, October 2nd, 2023
2024 ஆம் ஆண்டு நாட்டில் வர்த்தக நடவடிக்கைகளில் பாரிய மாற்றம் ஏற்படும் என எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார், பணவீக்கம் மற்றும் வட்டி... [ மேலும் படிக்க ]