நாட்டின் நிலம் மற்றும் சமுத்திரத்தின் பாதுகாப்பு – ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவின் முதலாவது அறிக்கையை ஆறு மாதங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க அறிவுறுத்து!
Saturday, November 4th, 2023
நாட்டின் நிலம் மற்றும் சமுத்திரத்தின்
பாதுகாப்பிற்கான மூலோபாய திட்டத்தை தயாரிப்பதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவின்
முதலாவது அறிக்கையை எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள்... [ மேலும் படிக்க ]


