முக்கிய செய்தி

பிரிவினைவாதத்தை தூண்ட சில புலம்பெயர் அமைப்புகள் முயற்சிக்கின்றன – வெளி விவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Friday, December 8th, 2023
பிரிவினைவாதத்தை தூண்ட சில புலம்பெயர் அமைப்புகள் முயற்சிப்பதாக வெளி விவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று  உரையாற்றுகையில்... [ மேலும் படிக்க ]

பயணிகளுக்கு சுதந்திரமானதும் பாதுகாப்பானதுமான வசதியுடன் கூடிய பயண அனுபவத்தை கொடுக்கும் நோக்கில் அனைத்து தனியார் பேருந்துகளிலும் ஜி பி எஸ் முறைமை!

Friday, December 8th, 2023
தனியார் பேருந்துகளில் இடம்பெறும் பல்வேறு அநாகரீகமான நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு, இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், புதிய முறைமையொன்றை... [ மேலும் படிக்க ]

மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான முன்மொழிவுகள் உள்ளடக்கிய புதிய மின்சார சட்ட மூலம் வர்த்தமானியில் வெளியானது!

Friday, December 8th, 2023
இலங்கை மின்சார சபை, அதனை மறுசீரமைப்பதற்கான முன்மொழிவுகள் உள்ளடக்கிய புதிய மின்சார சட்ட மூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஐந்து உறுப்பினர்களை உள்ளடக்கிய தேசிய... [ மேலும் படிக்க ]

புதிய கல்வி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தும் முன்னோடி வேலைத்திட்டம் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

Thursday, December 7th, 2023
அனைத்துத் தரங்களுக்கும் புதிய கல்வி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தும் முன்னோடி வேலைத்திட்டம் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் எனவும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு... [ மேலும் படிக்க ]

அபராதத் தொகைத் திருத்தம் தொடர்பான வரைவை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி!

Thursday, December 7th, 2023
தண்டனைச் சட்ட கோவையின் அபராதத் தொகைத் திருத்தம் தொடர்பான வரைவை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தற்போதைய நாணய பெறுமதிகளுடன் ஒப்பிடும் போது,... [ மேலும் படிக்க ]

குறுந்தகவல் மூலமாக இந்து ஆலய விடயங்களை அறிந்துகொள்ளக் கூடிய சேவை முறை தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தினால் அறிமுகம்!

Thursday, December 7th, 2023
இலங்கையில் உள்ள இந்து ஆலயங்களின் வரலாற்றில் முதன்முறையாக குறுந்தகவல் மூலமாக ஆலய விடயங்களை அறிந்துகொள்ளக் கூடிய சேவை முறையானது தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தினால் நேற்று (6)... [ மேலும் படிக்க ]

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக வருகின்றது “மனுசவி” கடன் திட்டம் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் – இலங்கை மத்திய வங்கி இணைந்து நடவடிக்கை!

Wednesday, December 6th, 2023
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) மற்றும் இலங்கை மத்திய வங்கி (CBSL) இணைந்து புதிய “மனுசவி” எனும் கடன் திட்டத்தை... [ மேலும் படிக்க ]

2030 இல் இந்தியா பெரும் பொருளாதார வல்லாதிக்க நாடாக உருவாகும் – சர்வதேச எஸ் அண்ட் பி குளோபல் நிறுவனம் கணிப்பு!

Wednesday, December 6th, 2023
2030 இல் இந்தியா பெரிய பொருளாதார நாடாகும் என சர்வதேச எஸ் அண்ட் பி குளோபல் நிறுவனம் கணித்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் எஸ் அண்ட் பி குளோபல்... [ மேலும் படிக்க ]

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்ய வேண்டும் – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்து!

Wednesday, December 6th, 2023
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார். கல்வி அமைச்சின் வரவு - செலவுத் திட்டம் மீதான பாராளுமன்ற... [ மேலும் படிக்க ]

சுற்றுலா துறையில் 2024 ஆம் ஆண்டில் மிகவும் வளர்ச்சியடையும் முதல் ஐந்து நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கம் – Travel Off Path அறிக்கையில் தெரிவிப்பு!

Wednesday, December 6th, 2023
சுற்றுலா துறையில் 2024 ஆம் ஆண்டில் மிகவும் வளர்ச்சியடையும் முதல் ஐந்து நாடுகளில் இலங்கை பெயரிடப்பட்டுள்ளதாக உலகின் முன்னணி பயணச் செய்தி ஆதாரமான Travel Off Path அறிக்கை தெரிவித்துள்ளது. Search engine... [ மேலும் படிக்க ]