முக்கிய செய்தி

யாழ் – மாவட்டத்தில் அதிகரிக்கும் டெங்கு நோய் தொற்று மிக வேதனையை தருகின்றது – மாவட்ட அரச அதிபர் சிவபாலசுந்தரன் தெரிவிப்பு! .

Wednesday, December 27th, 2023
யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகரிக்கும் டெங்கு நோய் தாக்கத்தைப் பார்க்கின்றபோது மிக வேதனையாக இருக்கின்றது என்று தெரிவித்த மாவட்ட அரச அதிபர் அ.சிவபாலசுந்தரன்,... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கு தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கை மிகவும் சிறப்பானது – முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Wednesday, December 27th, 2023
போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கு தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கை மிகவும் சிறப்பானது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.... [ மேலும் படிக்க ]

மோசமான காலநிலை – பணிக்கு சமுகமளிக்க முடியாத அரச ஊழியர்களின் வேலை நாள்களை விசேட விடுமுறை தினங்களாக பதிய பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானம்!

Wednesday, December 27th, 2023
கடந்த காலங்களில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக பணிக்கு சமூகமளிக்க முடியாத அரச ஊழியர்களின் வேலை நாட்களை விசேட விடுமுறை தினங்களாக பதிய பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண... [ மேலும் படிக்க ]

பெரிய வெங்காயத்தின் விலை மேலும் குறைவடையும் – இறக்குமதியாளர்கள் தெரிவிப்பு!

Wednesday, December 27th, 2023
பெரிய வெங்காயத்தின் விலை மேலும் குறைவடையும் என பெரிய வெங்காய இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடிப்படையாக கொண்டு பாகிஸ்தானிலிருந்து இந்த வாரம் பெருமளவு பெரிய வெங்காயம்... [ மேலும் படிக்க ]

மக்களின் கோரிக்கை செவிசாய்ப்பு – வடமராட்சி கிழக்கு பிரதேசத்துக்கு சீரான போக்குவரத்து சேவையை முன்னெடுக்க புதிய பேருந்து !

Tuesday, December 26th, 2023
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு பிரதேசத்துக்கு சீரான போக்குவரத்துக்கு வசதிகளை செய்துதர வேண்டும் என அப்பகுதி மக்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து இன்று புதிய பேருந்து சேவையில்... [ மேலும் படிக்க ]

சீரான போக்குவரத்துக்கு வசதிகளை செய்து தாருங்கள் – வடமராட்சி கிழக்கு பிரதேச மக்கள் கோரிக்கை!

Tuesday, December 26th, 2023
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு பிரதேசத்துக்கு சீரான போக்குவரத்துக்கு  வசதிகளை செய்துதர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் மத்திய பேருந்து... [ மேலும் படிக்க ]

யாழ் – மாவட்டத்தில் டெங்கு தொற்று அதிகரிப்பு – பொதுமக்கள் நுளம்புகள் பரவாத வகையில் சுற்றுச் சூழலை பாதுகாக்க வேண்டும் என வடக்கின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வலியுறுத்து!.

Tuesday, December 26th, 2023
யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோய்த் தொற்று அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்கள் தங்களது சுற்றுசுழலை நுளம்புகள் பரவாத வகையில் பாதுகாக்க வேண்டும் என வடமாகாண சுகாதார சேவைகள்... [ மேலும் படிக்க ]

காசாவில் சுமார் 50,000 கர்ப்பிணித் தாய்மார்கள் வாழ்ந்து வருகின்றனர் – ஐக்கிய நாடுகள் சபை மதிப்பீடு!

Tuesday, December 26th, 2023
காசாவில் தற்போது சுமார் 50,000 கர்ப்பிணித் தாய்மார்கள் வாழ்ந்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது. சுகாதார கட்டமைப்பு சிதைவடைந்துள்ள நிலையில் நாளொன்றுக்கு 180... [ மேலும் படிக்க ]

சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!

Tuesday, December 26th, 2023
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படும் நடவடிக்கையால் சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். போதைப்பொருள்... [ மேலும் படிக்க ]

ஜனவரியில் மீண்டும் அஸ்வெசும திட்டத்திற்காக விண்ணப்பிக்க முடியும் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Monday, December 25th, 2023
எதிர்வரும் ஜனவரி மாதம் மீண்டும் அஸ்வெசும திட்டத்திற்கான விண்ணப்பங்களை கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்... [ மேலும் படிக்க ]