முக்கிய செய்தி

மூன்றாம் உலகப் போர் பற்றிய கவலைகள் நியாயமானவை – பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவிப்பு!

Wednesday, February 21st, 2024
மூன்றாம் உலகப் போர் பற்றிய கவலைகள் நியாயமானவை என்று பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ, மூத்த அதிகாரிகளுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் தெரிவித்துள்ளார். இதேவேளை "உலகம்... [ மேலும் படிக்க ]

சமூக ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்கான எந்ந தேவையும் அரசாங்கத்திற்கு இல்லை – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, February 21st, 2024
சமூக ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்கான எந்ந தேவையும் அரசாங்கத்திற்கு இல்லை என்று வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க... [ மேலும் படிக்க ]

50 சொகுசு பயணிகள் கப்பல்கள் பெப்ரவரிமுதல் ஏப்ரல்வரை இலங்கைக்கு வருகை தரவுள்ளன!

Wednesday, February 21st, 2024
சீன சுற்றுலாப்  பயணிகளுடன்  50 சொகுசு பயணிகள் கப்பல்கள் பெப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை இலங்கைக்கு வருகை தரவுள்ளதாகத்  தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி சில... [ மேலும் படிக்க ]

இலங்கை – இந்தியரு இடையில் கடல்வழிப் பயணிகள் போக்குவரத்தை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை !

Wednesday, February 21st, 2024
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கடல்வழிப் பயணிகள் போக்குவரத்தை ஊக்குவிப்பதன் மூலம் இருநாடுகளுக்கிடையில் சுற்றுலாப் பயணிகளுக்கு அணுகக்கூடிய இயலுமையை அதிகமாக... [ மேலும் படிக்க ]

மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பள அதிகரிப்பை நிதி அமைச்சால் கட்டுப்படுத்த முடியாது – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவிப்பு!

Wednesday, February 21st, 2024
இலங்கை மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பள அதிகரிப்பை நிதி அமைச்சால் கட்டுப்படுத்தவும் முடியாது, தலையிடவும் முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய... [ மேலும் படிக்க ]

பிறப்பு எண்ணிக்கை சடுதியாக வீழ்ச்சி – பாடசாலைகளில் முதலாம் தரத்தில் சேர்க்கப்படும் பிள்ளைகளின் எண்ணிக்கை மூன்று இலட்சமாக குறைவு!

Tuesday, February 20th, 2024
பிறப்பு எண்ணிக்கை குறைந்ததால் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் சேர்க்கப்படும் பிள்ளைகளின் எண்ணிக்கை மூன்று இலட்சமாக குறைந்துள்ளது. 2012 ஆம் ஆண்டில், 345,000 மாணவர்கள் பாடசாலைகளில் முதலாம்... [ மேலும் படிக்க ]

கல்வித்துறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கான முன்னோடித் திட்டத்தை மார்ச் மாதம் ஆரம்பிக்க ஏற்பாடு – கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த் தெரிவிப்பு!

Tuesday, February 20th, 2024
கல்வித்துறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கான முன்னோடித் திட்டத்தை மார்ச் மாதம் ஆரம்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றம் செயல்படாத நாட்டில் ஜனநாயகம் இருக்க்காது – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சுட்டிக்காட்டு!

Tuesday, February 20th, 2024
ஜனநாயகத்தின் இதயம் பாராளுமன்றம் எனவும் பாராளுமன்றம் செயற்படாத நாடு கட்டுப்பாட்டின்றி வழிதவறிச் செல்லும் எனவும் சபாநாயகர்  மஹிந்த யாப்பா அபேவர்தன... [ மேலும் படிக்க ]

தேசிய கல்வியற் கல்லூரிகளில் பயிற்சி பெறும் ஆசிரிய மாணவர்களின் உணவுக்கான கொடுப்பனவை அதிகரிப்பதற்கு தீர்மானம்!

Tuesday, February 20th, 2024
தேசிய கல்வியற் கல்லூரிகளில் பயிற்சி பெறும் ஆசிரிய மாணவர்களின் உணவுக்கான கொடுப்பனவை அடுத்த மாதம் முதல் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ்... [ மேலும் படிக்க ]

உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுகின்றது இலங்கை மத்திய வங்கி – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குற்றச்சாட்டு!

Monday, February 19th, 2024
இலங்கை மத்திய வங்கியினால் உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியிடப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குற்றம் சுமத்தியுள்ளார். நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்... [ மேலும் படிக்க ]