முக்கிய செய்தி

கனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட 6 இலங்கையர்கள் கொலை!

Friday, March 8th, 2024
கனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட 6 இலங்கையர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த ஆறு பேரும் கனடாவுக்கு புதிதாக வந்தவர்கள்... [ மேலும் படிக்க ]

அதிகாரப் பகிர்வு இல்லாமல் இனப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வை காண முடியாது – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Friday, March 8th, 2024
இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படாமல் நாட்டை சரியான திசையில் எவராலும் முன்னெடுத்துச் செல்ல முடியாது. எவ்வாறாயினும் அதிகாரப் பகிர்வு இல்லாமல் இனப் பிரச்சினைக்கான... [ மேலும் படிக்க ]

ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் நாடு முழுவதிலும் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 341 பேர் உயிரிழப்பு!

Thursday, March 7th, 2024
இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் நாடு முழுவதிலும் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 341 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 324 வாகன விபத்துக்களில் இவ்வாறு மரணங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ்... [ மேலும் படிக்க ]

உள்நாட்டு அரசியலில் வெளிநாட்டு தலையீடு என்பது இலங்கை அரசியலின் ஒரு பகுதியாகிவிட்டது – பதவியிலிருந்து அகற்றியதற்கான சதிகள் – கோட்டாபயவின் நூல் வெளியீடு!

Thursday, March 7th, 2024
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, தன்னை பதவியிலிருந்து அகற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட சதிகள் குறித்து நூல் ஒன்றை இன்று வெளியிடவுள்ளார். 2019 நவம்பரில், ஜனாதிபதியாக  தெரிவு... [ மேலும் படிக்க ]

இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இலங்கையில் முதலீடு செய்ய முன்வந்துள்ளனர் – இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ தெரிவிப்பு!

Thursday, March 7th, 2024
அரசாங்கம் பல்வேறு முக்கியமான வேலைத்திட்டங்களை தற்போது முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில் இந்தியா, சீனா மற்றும்  பல்வேறு மேற்கத்தைய நாடுகள்  இலங்கையில் முதலீடு செய்ய... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாவது தவணை தொடர்பான மீளாய்வு நடவடிக்கைகள் இன்று!

Thursday, March 7th, 2024
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாவது தவணை தொடர்பான மீளாய்வு நடவடிக்கைகள் இன்று (07) ஆரம்பமாகின்றது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமைமையில் இந்த... [ மேலும் படிக்க ]

மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் உதவி பெறும் நபர்களுக்கு காப்பீட்டு நன்மைத் திட்டத்தின் மூலம் பணம் செலுத்த நடவடிக்கை – நிதி அமைச்சு தெரிவிப்பு!.

Thursday, March 7th, 2024
மாற்றுத்திறனாளிகள், கண்டறியப்படாத சிறுநீரக நோயாளிகள் மற்றும் முதியோர் உதவி பெறும் நபர்களுக்கு காப்பீட்டு நன்மைத் திட்டத்தின் மூலம் பணம் செலுத்த நிதியமைச்சு முடிவு... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்தில் உரிய பதவிக்கு இடமாற்றம் செய்வதை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துவதற்கு அரச சேவை ஆணைக்குழு தீர்மானம்!

Thursday, March 7th, 2024
மாகாண அரச சேவையில் நிரந்தர நியமனம் பெற்ற உத்தியோகத்தர் ஒருவரை மத்திய அரசாங்கத்தில் உரிய பதவிக்கு இடமாற்றம் செய்வதை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துவதற்கு அரச சேவை... [ மேலும் படிக்க ]

சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகளவில் பதிவு – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவிப்பு!

Thursday, March 7th, 2024
சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகளவில் பதிவாவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் உதயகுமார அமரசிங்க இதனைத்... [ மேலும் படிக்க ]

சமூக ஊடகங்கள் செயலிழப்பு – ‘மெட்டா’ நிறுவனத்திற்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் இழப்பு என சர்வதேச ஊடகங்கள் தகவல்!

Wednesday, March 6th, 2024
ஃபேஸ்புக், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடகங்கள்  செயலிழந்தமையினால் 'மெட்டா'  நிறுவனம் 100 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை இழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்... [ மேலும் படிக்க ]