நாட்டில் சுமார் 60 வீதமான சிறார்கள் கையடக்கத் தொலைபேசிக்கு அடிமை – நீரிழிவு நோய் ஏற்படுவதாக ஆய்வில் தகவல்!
Sunday, May 26th, 2024
இலங்கையில் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 60 சதவீதமானோர் கையடக்கத் தொலைபேசி பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது..
தென் மாகாணத்திலுள்ள 400 பாடசாலை... [ மேலும் படிக்க ]


