பிரதான செய்திகள்

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 80,000 ஐத் தாண்டியுள்ளது – தொற்றுநோயியல் பிரிவு எச்சரிக்கை!

Monday, December 11th, 2023
2023 ஆம் ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 80,000 ஐத் தாண்டியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. டிசம்பர் 11 வரையிலான நிலவரப்படி, 2023 இல் மொத்தம் 80,222 நோயாளர்கள்... [ மேலும் படிக்க ]

வருடத்தின் நவம்பர் மாதம் வரை 3 ஆயிரத்திற்கும் அதிகமான இலஞ்ச முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன – இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவிப்பு!

Monday, December 11th, 2023
வருடத்தின் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் 3000 க்கும் அதிகமான இலஞ்ச முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

செயலிழந்திருந்த நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மூன்றாவது மின் பிறப்பாக்கி மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பு – இலங்கை மின்சார சபை தெரிவிப்பு!

Monday, December 11th, 2023
செயலிழந்திருந்த நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மூன்றாவது மின் பிறப்பாக்கி இன்றுமுதல் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாக என இலங்கை மின்சார சபை... [ மேலும் படிக்க ]

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பணிப்பு – அடுத்த ஆண்டுமுதல் அனைத்து பாடசாலைகளிலும் சூரிய கலங்களை பொருத்த நடவடிக்கை!

Monday, December 11th, 2023
நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில் சூரிய கலங்களை பொருத்தும் திட்டம் அடுத்த ஆண்டு முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்... [ மேலும் படிக்க ]

இஸ்ரேலில் வேலை வாய்ப்பு – எந்தவொரு வெளி முகவர்களிடமும் பணம் செலுத்த வேண்டாம் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு அறிவுறுத்து!

Monday, December 11th, 2023
இஸ்ரேலில் வேலை வாய்ப்புகளை உறுதியளிக்கும் எந்தவொரு வெளி தரப்பினருக்கும் பணம் செலுத்த வேண்டாம் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு பொதுமக்களுக்கு எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

இந்தியா பாதுகாப்பாக இருந்தால் இலங்கையும் பாதுகாப்பாக இருக்கும் – இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே சுட்டிக்காட்டு!

Monday, December 11th, 2023
இந்தியா பாதுகாப்பாக இருந்தால் இலங்கையும் பாதுகாப்பாக இருக்கும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். இலங்கை எதிர்கொண்ட முன்னொருபோதும் இல்லாத... [ மேலும் படிக்க ]

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை இலங்கையில் அறிமுகம் செய்யவும் விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப ஆராய்ச்சி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் வரவு செலவுத் திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கீடு – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!.

Monday, December 11th, 2023
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை இலங்கையில் அறிமுகம் செய்யவும் விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப ஆராய்ச்சி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் கடந்த வரவு செலவுத் திட்டத்தில் அதிக நிதி... [ மேலும் படிக்க ]

ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்கப்படவிருந்த 1,989 மில்லியன் ரூபா மாத இறுதிக்குள் வழங்கப்படும் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Monday, December 11th, 2023
தமது அமைச்சினால் ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்கப்படவிருந்த 1,989 மில்லியன் ரூபாய் இந்த மாத இறுதிக்கு முன்னர் வழங்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன... [ மேலும் படிக்க ]

5 மணித்தியால மின் தடை – 600 கோடிக்கும் அதிகமான நேரடி பொருளாதார இழப்பு – மின்சக்தி அமைச்சரும் செயலாளரும் பொறுப்புக்கூற வேண்டும் என ஜனக ரத்நாயக்க வலியுறுத்து!

Monday, December 11th, 2023
நாடு முழுவதும் மின்சாரத்தை தடையின்றி வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட வகையில் வர்த்தமானி மூலம் வழங்கப்பட்ட உத்தரவுகளை மின்சாரத்துறை அமைச்சு புறக்கணித்துள்ளதாக இலங்கை பொதுப்... [ மேலும் படிக்க ]

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டம் – ஜனவரி மாதம்முதல் விண்ணப்பம் கோரப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க அறிவிப்பு!

Monday, December 11th, 2023
அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்காக எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் விண்ணப்பம் கோரப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க... [ மேலும் படிக்க ]