பிரதான செய்திகள்

சாந்தன் விரைவில் இலங்கை வருவார் – ஈ.பி.டி.பி ஊடக பேச்சாளர் ரங்கன் தெரிவிப்பு!

Saturday, February 3rd, 2024
............... சாந்தன் மிக விரைவில் இலங்கை வருவார், இது தேசிய நல்லிணக்கத்தின் ஊடகவே சாத்தியமாகிறது....! EPDP பேச்சாளர் ஐ.சிறரங்கேஸ்வரன். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டு ... [ மேலும் படிக்க ]

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழப்பு – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மறைந்த இராஜாங்க அமைச்சருக்கு அஞ்சலி!

Thursday, January 25th, 2024
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (25) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்துள்ளார். கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் R 11.1 கிலோமீற்றர்... [ மேலும் படிக்க ]

சேவைகளைப் பெற வரும் மக்களை அலைக்கழிக்காமல் தேவையான சேவைகளை உடனடியாக வழங்குமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்து!

Thursday, January 25th, 2024
சேவைகளைப் பெற வரும் மக்களை அலைக்கழிக்காமல் அவர்களுக்குத் தேவையான சேவைகளை உடனடியாக வழங்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகார... [ மேலும் படிக்க ]

கணக்காய்வு அதிகாரிகளுக்கு சுமார் 400 பதவி வெற்றிடங்கள் – கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவிப்பு!

Thursday, January 25th, 2024
கணக்காய்வு அதிகாரிகளுக்கான சுமார் 400 பதவி வெற்றிடங்கள் காணப்படுவதாக கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. கணக்காய்வு அதிகாரி பதவிக்கு பொருத்தமானவர்களை இணைத்துக்கொள்ளும்... [ மேலும் படிக்க ]

வருட இறுதிக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதி!

Thursday, January 25th, 2024
இந்த வருட இறுதிக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியாகவுள்ளார் என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது... [ மேலும் படிக்க ]

“தமிழ்க் கட்சிகளால்தான் 13 ஆவது திருத்தம் பலவீனமடைந்தது – அதிலுள்ள அதிகாரங்களைக்கூட தமிழ்க் கட்சிகள் சரிவரப் பயன்படுத்தவில்லை – நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ குற்றச்சாட்டு!

Thursday, January 25th, 2024
"தமிழ்க் கட்சிகளால்தான் 13ஆவது திருத்தம் பலவீனமடைந்தது. 13ஆவது திருத்தம் தற்போது வழங்கும் அதிகாரங்களைக்கூட தமிழ்க் கட்சிகள் சரிவரப் பயன்படுத்தவில்லை என்பதே உண்மை." என  நீதி அமைச்சர்... [ மேலும் படிக்க ]

பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகம் தொடர்பான சட்டங்களை கடுமையாக்குவதற்கு அரசாங்கம் தீர்மானம்!

Thursday, January 25th, 2024
குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகம் தொடர்பான சட்டங்களை கடுமையாக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய,... [ மேலும் படிக்க ]

வினாத்தாளை வெளியிட்ட நபர்களிடமிருந்து மீள் பரீட்சைக்கான செலவுவைஅறவீடு செய்ய தீர்மானம் – இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவிப்பு!

Tuesday, January 23rd, 2024
கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை வினாத்தாளை வெளியிட்ட நபர்களிடமிருந்து மீள் பரீட்சைக்கான செலவு தொகையை அறவீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட நிர்வாண புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டுள்ளன – பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் சுட்டிக்காட்டு!

Tuesday, January 23rd, 2024
கடந்த ஆண்டு ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட நிர்வாண புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டன என பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இணைய... [ மேலும் படிக்க ]

சிகாகோவில் 8 பேரைக் சுட்டுக் கொன்ற சந்தேக நபர் டெக்சாஸில் தற்கொலை – அமெரிக்க பொலிசார் தெரிவிப்பு!

Tuesday, January 23rd, 2024
சிகாகோவின் புறநகர் பகுதியில் 8 பேரைக் சுட்டுக் கொன்ற சந்தேக நபர் டெக்சாஸில் தற்கொலை செய்து கொண்டதாக அமெரிக்க பொலிசார் தெரிவித்துள்ளனர். டெக்சாஸில் சட்ட அமலாக்க அதிகாரிகளுடனான... [ மேலும் படிக்க ]