பிரதான செய்திகள்

கையடக்கத் தொலைபேசிகளுக்கான சிம் அட்டைகளை சரியான முறையில் பதிவு செய்யுமாறும் பொது மக்களுக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு வலியுறுத்து!

Tuesday, February 13th, 2024
கையடக்கத் தொலைபேசிகளுக்கான சிம் அட்டைகளை சரியான முறையில் பதிவு செய்யுமாறும் பொது மக்களை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி, பிரதமர், அல்லது நாடாளுமன்றம் பணிப்புரை விடுத்தால் மாத்திரமே யுக்திய நடவடிக்கை நிறுத்தப்படும் – பதில் பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு!

Tuesday, February 13th, 2024
ஜனாதிபதி, பிரதமர், அல்லது நாடாளுமன்றம் பணிப்புரை விடுத்தால் மாத்திரமே யுக்திய நடவடிக்கை நிறுத்தப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன்... [ மேலும் படிக்க ]

கடுமையான வட்டி விகித உயர்வுகளுக்குப் பின்னர் உலக பொருளாதாரம் ஒரு மென்மையான இறக்கத்தை சந்திக்கும் – சர்வதேச நாணய நிதியம் தெரிவிப்பு!

Tuesday, February 13th, 2024
பல தசாப்தங்களாக நிலவும் கடுமையான வட்டி விகித உயர்வுகளுக்குப் பின்னர் உலக பொருளாதாரம் ஒரு மென்மையான இறக்கத்தை சந்திக்கும் என சர்வதேச நாணய நிதியம்... [ மேலும் படிக்க ]

மக்கள் விடுதலை முன்னணி போன்ற குழுக்களுக்கு அரச நிதி முகாமைத்துவம் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை பற்றிய அறிவு பலவீனமாகவே உள்ளது – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Tuesday, February 13th, 2024
மக்கள் விடுதலை முன்னணி போன்ற குழுக்களுக்கு அரச நிதி முகாமைத்துவம் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை பற்றிய அறிவு பலவீனமாகவே உள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக... [ மேலும் படிக்க ]

அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் – வர்த்தக அமைச்சர் நலீன் பெர்னாண்டோ சந்திப்பு – சந்தைப் பொருளாதாரத்திற்குள் இலங்கை பிரவேசித்துள்ளதாக அமெரிக்கத் தூதுவர் தெரிவிப்பு!

Tuesday, February 13th, 2024
அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் மற்றும் வர்த்தக அமைச்சர் நலீன் பெர்னாண்டோ ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதன்படி வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

உர வகைகளுக்கான கடனான 23,000 மில்லியனில் 93 வீதம் மீளச் செலுத்தப்பட்டுள்ளது – அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவிப்பு!

Tuesday, February 13th, 2024
ஐந்து வருட காலமாக செலுத்தமுடியாதுபோன உர வகைகளுக்கான கடனான 23,000 மில்லியனில் 93 வீதம் மீளச் செலுத்தப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர... [ மேலும் படிக்க ]

மின் கட்டணத்தில் நிவாரணம் வழங்குவதற்கு தீர்மானம் – எரிசக்தி மின் சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Tuesday, February 13th, 2024
மின் கட்டணத்தில் நிவாரணம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதுடன் எதிர்வரும் 20 இல்,இது தொடர்பில் தகவல்களை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக எரிசக்தி மின் சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர... [ மேலும் படிக்க ]

வாள்வெட்டுத் தாக்குதல் – கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் 13 பேர் பலி – 983 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாக பணிப்பாளர் தெரிவிப்பு!

Monday, February 12th, 2024
யாழ். போதனா வைத்தியசாலையில் கடந்த வருடம் மாத்திரம் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி 13 பேர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். வாள்,... [ மேலும் படிக்க ]

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தரம் 06 இற்கு மாணவர்களை இணைத்து கொள்வதற்கான மேன்முறையீடுகள் நாளைமுதல் ஏற்றுக்கொள்ளப்படும் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Monday, February 12th, 2024
2023 ஆம் ஆண்டு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான பாடசாலைகளை அனுமதிப்பது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி,... [ மேலும் படிக்க ]

சர்வதேச சமூகத்தினரிடையே வலுவான உறவுகளைப் பேணுவது இலங்கைக்கு மிகவும் முக்கியம் – அமைச்சர் மனுஷ நாணயக்கார வலியுறுத்து!

Monday, February 12th, 2024
சர்வதேச சமூகத்தினரிடையே வலுவான உறவுகளைப் பேணுவது இலங்கைக்கு மிகவும் முக்கியமானது என்றும் எதிர்காலத்தில் அந்த உறவுகளை மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தொழிலாளர்... [ மேலும் படிக்க ]