பிரதான செய்திகள்

சஜித்தின் கட்டுப்பாட்டில் ஐக்கிய மக்கள் சக்தி இல்லை – 02 மர்ம நபர்களின் கீழேயே இருக்கிறது – உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குற்றம்சாட்டு!

Monday, February 19th, 2024
ஐக்கிய மக்கள் சக்தி இரண்டு மர்மநபர்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு பெண் அதிபர் நியமனம் – எதிர்ப்பு தெரிவித்து ஆட்சேபனை அடையாள போராட்டம் !

Monday, February 19th, 2024
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு புதிதாக பெண் அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திங்கட்கிழமை (19) ஆட்சேபனை அடையாள போராட்டம்... [ மேலும் படிக்க ]

கொடுப்பனவு விவகாரம் – சுகாதார அமைச்சருடன் சுகாதார தொழிற்சங்க பிரதிநிதிகள் மேற்கொண்ட கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவு!

Monday, February 19th, 2024
கொடுப்பனவுகள் தொடர்பில் சுகாதார அமைச்சருடன் சுகாதார தொழிற்சங்க பிரதிநிதிகள் மேற்கொண்ட கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளது. எவ்வாறாயினும், குறித்த... [ மேலும் படிக்க ]

சுற்றுலாத்துறையில் ஏற்பட்டிருக்கும் மறுமலர்ச்சி – சுற்றுலா வலயங்களுக்கு நேரடியாக விஜயம் செய்யும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

Monday, February 19th, 2024
நாட்டின் சுற்றுலாத்துறையில் ஏற்பட்டிருக்கும் மறுமலர்ச்சி காரணமாக சுற்றுலா வலயங்களை அண்மித்த பகுதிகளில், வசதிகளை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தியிருக்கும் அதேநேரம், அது... [ மேலும் படிக்க ]

தேர்தல்கள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தது தேர்தல்கள் ஆணைக்குழு!

Sunday, February 18th, 2024
எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. எதிர்வரும் வாரத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

நாட்டு மக்களுக்கு மிகவிரைவில் நிவாரணம் வழங்கப்படும் – ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவிப்பு!

Sunday, February 18th, 2024
நாட்டு மக்களுக்கு மிகவிரைவில் நிவாரணம் வழங்க உள்ளதாக ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முடிந்த... [ மேலும் படிக்க ]

அரசாங்கம் தீர்வுகாணத் தவறினால் 20ஆம் திகதி மத்திய மாகாணத்தை மையமாகக் கொண்டு தொழிற்சங்க நடவடிக்கை – இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவிப்பு!

Sunday, February 18th, 2024
ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வுகாணத் தவறினால் எதிர்வரும் 20ஆம் திகதி மத்திய மாகாணத்தை மையமாகக் கொண்டு பாரிய தொழிற்சங்க... [ மேலும் படிக்க ]

யுக்திய’ விசேட – பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட வாகனங்களை பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்ற உத்தரவு!.

Sunday, February 18th, 2024
யுக்திய’ விசேட நடவடிக்கையின் போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட வாகனங்களை பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடுவல நீதவான்... [ மேலும் படிக்க ]

நுண்நிதி கடன் வலையில் சிக்குண்டு இருநூறுக்கும் மேற்பட்டோர் தற்கொலை – சனத்தொகை புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கையில் தகவல்!

Sunday, February 18th, 2024
அண்மை காலமாக நுண்நிதி கடன் வலையில் சிக்குண்டு இருநூறுக்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சனத்தொகை புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கையில் இந்த விடயம்... [ மேலும் படிக்க ]

பல்வேறு உள்நாட்டு, பன்நாட்டு நிறுவனங்களுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒத்துழைப்பு ஒப்பந்தங்களை மீள மறுசீரமைக்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானம்!

Sunday, February 18th, 2024
சர்வதேச நாடுகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்வேறு உள்நாட்டு, பன்நாட்டு நிறுவனங்களுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒத்துழைப்பு ஒப்பந்தங்களை மீள மறுசீரமைக்க பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]