தன்னிச்சையாக சம்பளம் அதிகரிப்பதை தடுக்கும் வகையில் அரச நிறுவனங்கள் தொடர்பில் புதிய சட்டமூலம் – நாடாளுமன்றில் முன்வைக்கவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவிப்பு!
Tuesday, March 5th, 2024
அரச
நிறுவனங்கள் தொடர்பில் புதிய சட்டமூலமொன்றை எதிர்வரும் காலங்களில் நாடாளுமன்றில்
முன்வைக்கவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அனைத்து அரச
நிறுவனங்களும்... [ மேலும் படிக்க ]


