பிரதான செய்திகள்

உயிர்த்த ஞாயிறு விவகாரம் – அனைத்து ஆதாரங்களையும் நாடாளுமன்றத்தில் முன்வைக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு அறிவுறுத்து!

Monday, April 8th, 2024
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் நாடாளுமன்றத்தில் முன்வைக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு  தெரிவிக்கப்பட்டுள்ளது.... [ மேலும் படிக்க ]

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி விநியோகத்தை விரைவாக மேற்கொள்ளுமாறு துறைசார் அமைச்சு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவித்து!

Monday, April 8th, 2024
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி விநியோக நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அனைத்து... [ மேலும் படிக்க ]

புத்தாண்டு மற்றும் ரமழானுடன் இணைந்த நீண்ட விடுமுறை – அனைத்து அரச உத்தியோகத்தர்களும் தேவையான பணிகளை செய்யது அவசியம் – துறைசார் அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Monday, April 8th, 2024
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு மற்றும் ரமழானுடன் இணைந்த நீண்ட விடுமுறையின் போது, அனைத்து அரச உத்தியோகத்தர்களும்(Government Employee) அரச நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, தேவையான பணிகளை செய்து ... [ மேலும் படிக்க ]

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நிமல் சிறிபால டி சில்வா நியமனம் – மூவரை கட்சியிலிருந்து நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கும் 24 ஆம் திகதிவரை தடை உத்தவு!

Monday, April 8th, 2024
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை மன்றக் கல்லூரில் இன்று இடம்பெற்ற சுதந்திரக் கட்சியின் அரசியல் குழு... [ மேலும் படிக்க ]

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு – பலன்களை நுகர்வோருக்கு வழங்குவதற்கான பொறிமுறையை தயாரிக்குமாறு வர்த்தக அமைச்சிற்கு நிதி அமைச்சு அறிவுறுத்து!

Monday, April 8th, 2024
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மேலும் அதிகரித்துள்ள நிலையில், அதன் பலன்களை மக்களுக்கு வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. உணவுப் பொருட்கள் உள்ளிட்ட இறக்குமதி... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் எச்.ஐ.வி புதிய தொற்றாளர்கள் அதிகரிப்பு – கடந்த மூன்று மாதங்களில் 695 அடையாளம் காணப்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் ஜானகி விதான எச்சரிக்கை!

Monday, April 8th, 2024
நாடளாவிய ரீதியில் கடந்த மூன்று மாதங்களில் மாத்திரம் 695 எச்.ஐ.வி புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றம் எயிட்ஸ் கட்டுப்பாட்டு வேலைத்திட்ட பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு – அமைச்சர் .ஹரின் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Monday, April 8th, 2024
இந்த வருடத்தின் முதல் 03 மாதங்களில் 635,784 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் .ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஒரு வருடத்தில் இந்த நாட்டிற்கு வருகை... [ மேலும் படிக்க ]

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் ஏப்ரல் 22 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு!

Monday, April 8th, 2024
சர்ச்சையை ஏற்படுத்திய இம்யூனோகுளோபிலின் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் ஏப்ரல் 22ஆம் திகதி வரை... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் மூன்றாவது தவணை ஜூன் மாதத்திற்குள் கிடைக்கும் – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நம்பிக்கை!

Sunday, April 7th, 2024
சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் மூன்றாவது தவணை ஜூன் மாதத்திற்குள் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க... [ மேலும் படிக்க ]

வடதிசை நோக்கிய இயக்கம் – ஏப்ரல் 15ஆம் திகதிவரை இலங்கையின் அகலக் கோடுகளுக்கு நேராக உச்சம் கொடுக்கும் சூரியன்!

Sunday, April 7th, 2024
சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின்  காரணமாக, ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரை இலங்கையின் அகலக் கோடுகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. இதனால், இன்று கடவத்தை,... [ மேலும் படிக்க ]