புங்குடுதீவில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்பு – ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் நளினி முன்னிலையில் அகழ்வு பணிகள் இன்றையதினம் ஆரம்பம்!
Thursday, May 2nd, 2024
யாழ்ப்பாணம் - புங்குடுதீவு
அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள்
மீட்கப்பட்ட பகுதியில் இன்றையதினம் அகழ்வு பணிகள்... [ மேலும் படிக்க ]


