பிரதான செய்திகள்

டிசம்பரில் தேர்தல் – நாடாளுமன்றம் இன்றிரவு கலைக்கப்பட வாய்ப்புள்ளதாக வெளியானது தகவல்!

Tuesday, September 24th, 2024
நாடாளுமன்றம் இன்றிரவு கலைக்கப்படும் என்றும், டிசம்பரில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்பதாக பிரதமர் பதவியில் இருந்து... [ மேலும் படிக்க ]

அனுரவுடன் இணைந்து பணியாற்றத் தயார் – அறிவித்தது சர்வதேச நாணய நிதியம்!

Tuesday, September 24th, 2024
இலங்கையில் அதிகாரத்திற்கு வந்துள்ள புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதற்குத் தயாராகவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர்... [ மேலும் படிக்க ]

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் – இலங்கையர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என இலங்கை தூதகரம் அறிவுறுத்து!.

Tuesday, September 24th, 2024
லெபனானில் ஹெஸ்புல்லா அமைப்பை இலக்கு வைத்து இஸ்ரேலினால் தொடர்ச்சியாக நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து அங்குள்ள இலங்கையர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும்... [ மேலும் படிக்க ]

ஹரினி அமரசூரிய – இந்திய உயர்ஸ்தானிகர் இடையே அவசர கலந்துரையாடல்!

Tuesday, September 24th, 2024
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரியவை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு நேற்று... [ மேலும் படிக்க ]

2024 ஜனாதிபதி தேர்தல் – நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பு!

Tuesday, September 24th, 2024
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுடன் ஒப்பிடுகையில் இந்த முறை இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.... [ மேலும் படிக்க ]

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட 35 வேட்பாளர்கள் கட்டுப்பணத்தை இழந்தனர் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Tuesday, September 24th, 2024
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட பிரதான மூன்று வேட்பாளர்களை தவிர, ஏனைய 35 வேட்பாளர்களும் கட்டுப்பணத்தை இழந்தனர் என தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

புலமைப்பரிசில் பரீட்சை நடத்துவதா, இல்லையா என்பது தொடர்பில் விரைவில் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் – கல்வி அமைச்சின் செயலாளர்!

Tuesday, September 24th, 2024
மீண்டும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடத்துவதா, இல்லையா என்பது தொடர்பில் விரைவில் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர... [ மேலும் படிக்க ]

பெண்களுடன் அநாகரிகமான நடந்து கொண்டவர்களை எச்சரித்தவர் மீது வாள் வெட்டு – யாழில் சம்பவம்!

Tuesday, September 24th, 2024
யாழ் . மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் பெண்களுடன் சேட்டை புரிந்த இளைஞர்களை எச்சரித்த தனியார் பேருந்து சாரதி மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பேருந்து சாரதியான... [ மேலும் படிக்க ]

இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு பாரதப் பிரதமர் மோடி வாழ்த்து

Monday, September 23rd, 2024
இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள அனுர குமார திஸாநாயக்கவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த... [ மேலும் படிக்க ]

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் – புதிய ஜனாதிபதி அனுர!

Monday, September 23rd, 2024
தற்போது தமக்கு வழங்கப்பட்டுள்ள மக்கள் ஆணையை நிலை நிறுத்துவதற்காக விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல்... [ மேலும் படிக்க ]