மக்கள் நேசிப்போடு விதைத்தவை பயன்மிகுந்ததாக எமது மண்ணில் விளைவது கண்டு எமது மக்களைப்போல் நானும் பூரிப்படைகின்றேன் – டக்ளஸ் தேவானந்தா
Saturday, June 11th, 2016யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கு கூடுதல் வசதிகளுடன் மீள்கட்டுமானம் செய்து முடிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் திறந்து வைக்கப்படுவதை... [ மேலும் படிக்க ]


