சிறப்புச் செய்திகள்

அர்ப்பணிப்போடும் உழைக்கும் அரசியல் தலைமைகளை தெரிவுசெய்யவதனூடாகவே  மக்கள்  மேம்பாட்டை காணமுடியும் – டக்ளஸ் தேவானந்தா

Wednesday, June 15th, 2016
எதிர்காலங்களில் மக்கள் பொய்யான வாக்குறுதிகளுக்கும் உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கும் இடங்கொடுக்காது தமது வாழ்வாதாரத்தை முன்னெடுக்கும் பொருட்டு உண்மையோடும் நேர்மையோடும்... [ மேலும் படிக்க ]

தேசியக் கூட்டு! ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்!!

Wednesday, June 15th, 2016
ஈ.பி.டி.பியின் எதிர்காலச் செயற்பாடுகள் பலதளங்களிலும் முன்னெடுக்கப்படவேண்டும் என்று கடந்த 8ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றகட்சியின் பொதுச் சபைக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.... [ மேலும் படிக்க ]

தேவைகளை பெற்றுக்கொள்ளமுடியாது அவதியுறுகின்றோம் – வடபகுதி மக்கள் ஆதங்கம்!

Wednesday, June 15th, 2016
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் வழமையான செயற்பாடுகளில் ஒன்றான பொதுமக்கள் சந்திப்பில் பல நூற்றுக்கணக்கான மக்களை சந்தித்து அவர்களது தேவைப்பாடுகள்... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறை இறங்குதுறை புனரமைப்பு தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

Wednesday, June 15th, 2016
ஊர்காவற்றுறை - கண்ணகி அம்மன் இறங்குதுறையும் வீதியும் சேதமடைந்துள்ள நிலையில் தாம் பயணங்களை மேற்கொள்வதில் பாரிய இடர்பாடுகளை எதிர்நோக்குவதாக டக்ளஸ் தேவானந்தாவிடம் அப்பகுதி மக்கள்... [ மேலும் படிக்க ]

தேசிய நல்லிணக்கத்தை அர்த்தபூர்வமாகக் கட்டியெழுப்புங்கள் – டக்ளஸ் தேவானந்தா

Monday, June 13th, 2016
புகையிரதத்தில் பயணம் செய்யும் அங்கவீனமுற்ற படையினருக்கு சிறப்பு பயண அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும், அதனைப் பயன்படுத்தி அவர்கள் சாதாரண பயணச்சீட்டில் 50 வீத சலுகையைப் பெற்று பயணிக்க... [ மேலும் படிக்க ]

அமுத சுரபி இருக்க ஏன் பிச்சைப்பாத்திரம் ஏந்த வேண்டும்? – டக்ளஸ் தேவானந்தா

Monday, June 13th, 2016
13 வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை ஓர் ஆரம்பமாகக் கொண்டு, அதற்கு மேலதிக அதிகாரங்களை ,விசேடமான அதிகாரங்களை சமச்சீரற்ற அதிகாரங்களை வழங்குவதன் மூலம் அரசியலுரிமைப்... [ மேலும் படிக்க ]

எமது இணக்க அரசியலூடான செயற்பாடுகள் இன்று வரலாற்று சாட்சிகளாக மிளிர்கின்றன – டக்ளஸ் தேவானந்தா!

Monday, June 13th, 2016
கிடைக்கப்பெற்ற வாய்ப்புகளைக் கொண்டு கடந்த காலங்களில் மக்களுக்கான தேவைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகளுக்கு முடியுமானவரையில் தீர்வுகளைப் பெற்றுக் கொடுத்துள்ளோமென ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

வலி.வடக்கில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீட்டுத்திட்டப் பணிகளை டக்ளஸ் தேவானந்தா பார்வை!

Sunday, June 12th, 2016
வலிகாமம் வடக்கின் வளலாய் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளுக்கு நேரில் விஜயம் மேற்கொண்டிருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இடம்பெறும் புதிதாக... [ மேலும் படிக்க ]

காணாமல்போன இளம் குடும்பஸ்தரின் உறவுகளுக்கு டக்ளஸ் தேவானந்தா நேரில்ஆறுதல்!

Sunday, June 12th, 2016
வல்வெட்டித்துறை, பொலிகண்டிப் பகுதியில் கடற்றொழிலுக்குச் சென்று காணாமற்போன இளம் குடும்பஸ்தரின் உறவுகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேரில்... [ மேலும் படிக்க ]

டக்ளஸ் தேவானந்தாவின் சேவைகள் மீண்டும் தொடரவேண்டும் – சான்றோர் சனசமூக நிலைய பிரதிநிதிகள் கோரிக்கை

Sunday, June 12th, 2016
நாவற்குழி 300 வீட்டுத்திட்ட சான்றோர் சனசமூக நிலைய பிரதிநிதிகள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தமது தேவைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகள்... [ மேலும் படிக்க ]