ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற தீபாவளி சிறப்பு நிகழ்வில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்து சிறப்பித்தார்!
Sunday, October 30th, 2016
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விசேட நிகழ்வில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினரமான டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு... [ மேலும் படிக்க ]


