சிறப்புச் செய்திகள்

வேலணை வைத்தியசாலையை தள வைத்திசாலையாக தரமுயர்த்த வேண்டும் -நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Wednesday, December 7th, 2016
யாழ்ப்பாணத்தில் அரசமருந்தாக்கட் கூட்டுத்தாபனத்தின் ஒசுசல விற்பனை நிலையத்தை நாம் ஏற்கனவே நிறுவியுள்ள நிலையில்,அதற்குரிய இடவசதி கிடைக்காத காரணத்தினால் தற்போது அது யாழ் போதனா... [ மேலும் படிக்க ]

பல்கலையில் தமிழ் மொழி மாணவர்களுக்கு மொழிபெயர்ப்புவழங்கஏற்பாடுவேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, December 7th, 2016
புகையிலைஉற்பத்திகள் கட்டுப்பாடுதொடர்பில் மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களும், கௌரவசுகாதார அமைச்சர் அவர்களும் எடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக்... [ மேலும் படிக்க ]

யாழ். மருத்துவமனையில் சிவர்களுக்கானதனிப்பிரிவுவேண்டும் – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள்!

Wednesday, December 7th, 2016
தாதியர்கள்,மருந்தகர்கள்,ஆய்வுகூட  மற்றும் இயன்முறைமருத்துவக்  கற்கைகள் என்பன தற்போது பேராதனைப் பல்கலைக் கழகத்தில் தனியானபிரிவாக செயற்பட்டுவருகின்ற நிலையில்,யாழ்ப்பாணப்... [ மேலும் படிக்க ]

வடக்கின் மருத்துவ நிலையங்களில் தற்காலிகமாக பணியாற்றுவோருக்கு கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Wednesday, December 7th, 2016
வடக்குமாகாணத்தைப் பொறுத்தவரையில் வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கான பற்றாக்குறையேஅதிகமாகக் காணப்படுகின்றது. இதனைகௌரவ அமைச்சர் அவர்கள் அவதானத்தில் கொள்வார் எனநினைக்கிறேன்.... [ மேலும் படிக்க ]

மக்களின் தேவைகளை நிறைவேற்று வதற்காகவே நாம் மத்திய அரசுகளுடன் இணக்க அரசியலில் ஈடுபட்டோம்: சுய நலத்துக்காக அல்ல- நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, December 6th, 2016
எமது மக்களின் தேவைகளை நிறைவேற்றும் ஒரே காரணத்துக்காகவே நாம் மத்திய அரசுகளுடன் இணக்க அரசியலில் ஈடுபட்டு வந்துள்ளோமே அன்றி, சுய நலமான அரசியல் தேவைகளுக்காக நாம் ஒருபோதும் எமது மக்கள்... [ மேலும் படிக்க ]

கடல் தொழிலாளர்களது பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும்: நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Tuesday, December 6th, 2016
எமது கடற்றொழிலாளர்களைப் பெரும் பாதிப்புகளுக்கு உட்படுத்தி வருகின்ற இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டியதும், தடை செய்யப்பட்ட உபகரணங்களைக் கொண்டதுமான கடற்றொழில் மற்றும் பிற... [ மேலும் படிக்க ]

மறைந்த தமிழக முதல்வருக்கு நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை!

Tuesday, December 6th, 2016
ஆளுமைமிக்க பெண் தலைமைத்துவம் ஒன்றை தமிழக மக்கள் மட்டுமன்றி ஈழத்தமிழ் மக்கள் மட்டுமன்றி தெற்காசியாவே இழந்து விட்டது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

கஜேந்திரன்குமார் குண்டர்களையும், வாள் வெட்டுக்குழுவையும்  நம்பி அரசியல் செய்கின்றார். ஈ.பி.டி.பி குற்றச்சாட்டு!

Tuesday, December 6th, 2016
போர்க்குற்றங்களுக்கு ஈ.பி.டிபியும், அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவும் பொறுப்புக்கூற வேண்டும் என்று கூறியிருக்கின்றார் ஒட்டுண்ணிக் குழவின் தலைவர் கஜேந்திரன்குமார். ஆனாலும்... [ மேலும் படிக்க ]

இலட்சியக் கனவுகளை ஈடேற்றும் எமது மாணவச் செல்வங்கள் தைரியத்துடனும், நம்பிக்கையுடனும் பரீட்சையை எதிர்கொண்டு வெற்றிபெறவேண்டும் – டக்ளஸ் தேவானந்தா வாழ்த்து!

Tuesday, December 6th, 2016
க.பொ.த சாதாரணதரப் பரீட்சை இன்றையதினம் ஆரம்பமாகவுள்ள நிலையில் இலட்சியக் கனவுகளை ஈடேற்றும் எமது மாணவச் செல்வங்கள் தைரியத்துடனும்,நம்பிக்கையுடனும் பரீட்சையை எதிர்கொண்டு கல்வியில்... [ மேலும் படிக்க ]

வடக்கில் மருத்துவ நிலையங்களில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் 820 கீழ்நிலைப் பணியாளர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Monday, December 5th, 2016
வடக்கு மாகாணத்தில் மருத்துவ நிலையங்களில் தற்காலிக அடிப்படையில் பணிகளில் அமர்த்தப்பட்டுள்ள 820 கீழ்நிலைப் பணியாளர்கள் கடந்த கஷ்டமான காலகட்டங்களிலிருந்து இதுவரை எவ்விதமான... [ மேலும் படிக்க ]