சிறப்புச் செய்திகள்

நட்டின் அனைத்து நபர்களுக்கும் என சமமானதுமான ஒரு வரிக் கொள்கை அமுல்படுத்தப்பட வேண்டும்  – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்த வலியுறுத்து!.

Thursday, January 26th, 2017
நாட்டில் சுமார் 8.5 மில்லியன் வீதமான உழைப்பாளர்களில் சுமார் 1.5 மில்லியன் உழைப்பாளர்கள் அரச பணியாளர்களாக இருக்கின்றனர். இவர்களுக்கான ஊதியம் உட்பட்ட ஏனைய அனைத்து கொடுப்பனவுகளும்... [ மேலும் படிக்க ]

நாட்டின் முதலீட்டுச் சூழலின் குறைபாடுகளே அதிகரித்துச் செல்லும் வரிச் சுமைக்கு காரணம் – டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, January 25th, 2017
அரச கடன்களைச் செலுத்தவே இயலாதுள்ள நிலையில், மக்கள் செலுத்தகின்ற வரிகளுக்காக அந்த மக்களுக்குரிய சேவைகளையும் வழங்கவேண்டிய நிலையில், அரசு மேலும் கடன்களையே நாடுமானால் அது மேலும், மேலும்... [ மேலும் படிக்க ]

மக்கள் செலுத்துகின்ற வரித் தொகையானது அரசின் கடன்களையே செலுத்தப் போதாத நிலையில் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது எப்படி என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாகும் – டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, January 25th, 2017
நாட்டு மக்கள் செலுத்துகின்ற முழு வரித் தொகையானது அரசின் கடன்களையே செலுத்தப் போதாத நிலையில் உள்ளபோது, அரசு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது எப்படி என்ற கேள்வி எழுவது தவிர்க்க... [ மேலும் படிக்க ]

நாட்டு நலன்களுக்கு இழப்புகள் ஏற்படாத வகையில் தேசிய பொறிமுறைஒன்றுஉருவாக்கப்படுவது அவசியமாகும் – கோப் குழு விவாதத்தில் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, January 24th, 2017
கோப் குழு அறிக்கை தொடர்பில் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் பல்வேறு வாதப் பிரதி விவாதங்கள் இடம்பெற்றுள்ளன. அவை அநேகமாக பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தன. அதே போன்று இந்த விவகாரம் எமது... [ மேலும் படிக்க ]

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையே சிறுபான்மை  மக்களுக்கு சாதகமானது – டக்ளஸ் தேவானந்தா!

Monday, January 23rd, 2017
நாட்டில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை தொடர்ந்தும் இருக்குமானால்தான் சிறுபான்மையின மக்களது உரிமைகளையும் அவர்களை முன்னிறுத்திய அரசியல் செயற்பாடுகளையும்... [ மேலும் படிக்க ]

தமிழ் தலைவர்கள் விட்ட தவறுகளே எமது மக்களது இன்றைய நிலைமைகளுக்கு காரணம் – டக்ளஸ் தேவானந்தா!

Sunday, January 22nd, 2017
அதிகாரங்கள் கையிலிருக்கும்போதே எமது மக்களது அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தரமான தீர்வுகளை கண்டிருக்கவேண்டும். ஆனால் எமது மக்களை கடந்த காலங்களில் இருந்து இன்றுவரை தேசியம் என்ற... [ மேலும் படிக்க ]

புதிய அரசியலமைப்பில் சிறுபான்மை இனங்களின் பாதுகாப்பும், உரிமைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் – ஊடகவியலாளர்களிடம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு

Wednesday, January 18th, 2017
புதிய அரசியலமைப்பு அல்லது அரசியலமைப்பு சீர் திருத்தம் தொடர்பான வரைபில் சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகளின் சார்பில் பொதுவான தீர்மானமொன்றை ஏற்படுத்தும் முயற்சியில் நாங்கள்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் நியாயத்தை தென் இலங்கைத் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

Wednesday, January 18th, 2017
  தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான கோரிக்கையை மேலும் பலப்படுத்துவதற்கு, கூட்டாகக் குரல் கொடுப்பதற்கு கம்யூனிஸ்ட் கட்சியும் எம்மோடு கை கோர்த்துக்கொள்ள வேண்டும். என்று செயலாளர்... [ மேலும் படிக்க ]

ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரது தைப்பொங்கல் கொண்டாட்டம்!

Saturday, January 14th, 2017
ஈழமக்கள் ஜனநாயக கட்சியினது குடும்பத்தினரால் தைப்பொங்கல் தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தைப்பொங்கல் தினமான இன்றையதினம் கட்சியின் கொழும்பு அலுவலகம் மற்றும் யாழ் தலைமை... [ மேலும் படிக்க ]

இல்லங்கள் தோறும் மகிழ்ச்சி பொங்கிட தைப்பொங்கல் திருநாளை நம்பிக்கையுடன் வரவேற்போம்!… பொங்கல் வாழ்த்துச் செய்தியில் டக்ளஸ் தேவானந்தா!

Friday, January 13th, 2017
  மாற்றங்களை உருவாக்க விரும்பாமல் வதைகளை மட்டும் சுமத்திய மாய மான்களை பின் தொடர்ந்து ஓடுவதால் எமது மக்களின் அரசியல் அபிலாசைகள் ஒரு போதும் நிறைவேறாது. நோக்கரிய நோக்கே, நுணுக்கரிய... [ மேலும் படிக்க ]