தறப்பாள் கொட்டில்களில் வாழ்பவர்களுக்கு இலகு வீடுகள் வசதியாக இருக்கும் – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு
Friday, July 7th, 2017
நான் பொருத்து வீட்டுத் திட்டத்தை ஆதரிக்கின்றேன். இந்தத் திட்டத்தில் பயனாளிகளுக்கு அனுகூலங்கள் இருக்கின்றன. இவ்வீட்டுத்திட்டத்தை பலவந்தமாக யாருக்கும் திணிக்குமாறு நான் கோரவில்லை.... [ மேலும் படிக்க ]


