சிறப்புச் செய்திகள்

மாகாண மட்டத்தில் விளையா ட்டுக் கல்லூரிகள் உருவாக்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, August 23rd, 2017
விளையாட்டுத் துறையை முன்னேற்றுவதற்கு மாகாண மட்டத்தில் விளையாட்டுக் கல்லூரிகளை உருவாக்க வேண்டும். விளையாட்டுக் கல்லூரிகளை பொதுத் துறை, தனியார் துறை தன்னார்வ அமைப்புக்களின்... [ மேலும் படிக்க ]

சிங்களப் பெயர்களிலான கடன்களை உணர்ந்து  தமிழ் மக்களால் பயன்பெற முடியவில்லை.

Wednesday, August 23rd, 2017
மொழிகள் அமுலாக்கல் திட்டத்தை அமுல்படுத்தாமையானது, ஒரு தேசிய நோயாக உள்ளதாகவும், அந்த நோய் உள்ள இடத்தை அறிந்து, அதற்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும் தாங்கள் தெரிவித்துள்ளதாகவும்,... [ மேலும் படிக்க ]

தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் நியாயமான அணுகுமுறைகள் தேவை!

Sunday, August 20th, 2017
தமிழ் அரசியல் கைதிகள் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும், அக் கைதிகள் விடுவிக்கப்படுவது துரித கதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஏற்பாடாகும் என்றும் நாம்... [ மேலும் படிக்க ]

அரச தொழில்வாய்ப்புகளில் இன விகிதாசாரம் பேணப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

Saturday, August 19th, 2017
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் தமிழ் மொழியினைத் தாய்மொழியாகக் கொண்டவர்களையும், இனப் பாகுபாடுகளுக்கு அப்பால் அவர்களது தகைமை, திறமை, தகுதிகளை அவதானத்தில் கொண்டு உயர்... [ மேலும் படிக்க ]

அரசின் புதிய கடன் திட்டங்கள் மக்களின் கஷ்ட நிலையை ஓரளவு போக்கும் – டக்ளஸ் தேவானந்தா

Friday, August 18th, 2017
நிதி அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ள புதிய கடன் திட்டங்கள் இந்த நாட்டில் தற்போது பல்வேறு இடர்களுக்கு முகங்கொடுத்து வருகின்ற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தவதற்கான... [ மேலும் படிக்க ]

வடக்கில் புகையிலை உற்பத்தி விடுபடுகிறது – மத்தியில் புகை யிலை உற்பத்தி எடுபடுகிறதா? – விவசாய அமைச்சரிடம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Thursday, August 17th, 2017
2020ஆம் ஆண்டுக்குள் புகையிலைச் செய்கை முற்றாகத் தடை செய்யப்படும் என உலக சுகாதார ஒன்றியத்திடம் இலங்கை உறுதியளித்துள்ள நிலையில், மேற்படி புகையிலைச் செய்கையை தங்களது வாழ்வாதாரமாகக்... [ மேலும் படிக்க ]

மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமேயன்றி குறைக்கப்படக் கூடாது- டக்ளஸ் தேவானந்தா

Wednesday, August 16th, 2017
இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் எமக்குக் கிடைத்துள்ள மாகாண சபை முறைமையானது, வடக்கைப் பொறுத்தவரையில் முயலாமை - இயலாமை போன்ற காரணங்களாலும்,  அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல்,... [ மேலும் படிக்க ]

அரசியல் நாடகங்களைத் தவிர்த்து எமது மக்களது காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

Monday, August 14th, 2017
அரச தரப்புகளும், தமிழ்த் தேசியக் கூட்டைப்பினரும் மாறி, மாறி அரசியல் நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்காமல், எமது மக்களுக்குச் சொந்தமான காணி, நிலங்களை விடுவிப்பதற்கு இதய... [ மேலும் படிக்க ]

அழியும் மரபுரிமைச் சொத்தான நெடுந்தீவுக் குதிரைகளைக் காப்பாற்றுங்கள் – டக்ளஸ் தேவானந்தா!

Thursday, August 10th, 2017
நெடுந்தீவில் காணப்படும் குதிரைகளை மரபுரிமைச் சொத்தாக அரசாங்கம் அறிவித்துள்ளபோதும், மேற்படி குதிரைகளைப் பராமரித்துப் பாதுகாப்போம், என அரச தரப்பிலிருந்து குரல்கள்... [ மேலும் படிக்க ]

இன சமத்துவத்தை வலுப்டுத்த  இளைஞர், யுவதிகளுக்கு வழி காட்டினோம் – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, August 10th, 2017
1999 ம் ஆண்டின் 17 ம் இலக்க சுகத தாச தேசிய விளையாட்டுகள் கட்டிடத் தொகுதி அதிகாரசபை சட்டத்தினைத் திருத்துவதற்காக ஏறத்தாள 18 வருடங்களின் பின்னர் இச்சபையில் சமர்ப்பிக்கப்படுவது பாராட்டப்... [ மேலும் படிக்க ]