சிறப்புச் செய்திகள்

வடக்கின் மின்சார சபை எதிர்கொள்ளும் ஆளணிகளின் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Tuesday, December 5th, 2017
மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு  தொடர்பில் எடுத்துக் கொண்டால் வடக்கு மாகாணத்தைப் பொறுத்த அளவில் ஆளணிகளின் பற்றாக்குறைகளே மாபெரும் பிரச்சினையாக இருப்பதாகத் தெரிய... [ மேலும் படிக்க ]

யாழ்.மாவட்ட விவசாயிகளுக்கு நியாய விலையில் விதை வெங்காயம் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமா? டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் கேள்வி!

Tuesday, December 5th, 2017
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெருமளவில் சின்ன வெங்காயம் மற்றும் வேதாள வெங்காயம் என்பன பயிரிடப்படுகின்ற நிலையில், கடந்த கால வறட்சி மற்றும் கால நிலை சீர்கேடுகள் காரணமாக விதை வெங்காயமாக... [ மேலும் படிக்க ]

நோயாளிகளைப் பார்க்க வருகின்றவர்களை கட்டுப்படுத்த வேண்டிய நிலைக்கு யாழ் போதனா வைத்தியசாலை தள்ளப்பட்டுள்ளது – சபையில் டக்ளஸ் எம்.பி . சுட்டிக்காட்டு!

Tuesday, December 5th, 2017
வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ள நிலையில், தற்போது பெய்து வருகின்ற மழை காரணமாக அதனால் ஏற்படுகின்ற நோய்களைக் கொண்ட நோயாளிகளின்... [ மேலும் படிக்க ]

டெங்கு நோயிலிருந்து வடக்கு மக்களை பாதுகாக்க விசேட திட்டம் உருவாக்கப்படவேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Monday, December 4th, 2017
2010ஆம் ஆண்டிலிருந்து 2017ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிக்குள் இந்த ஆண்டிலேயே எமது நாட்டில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும் – அதாவது கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு நான்கு மடங்கு... [ மேலும் படிக்க ]

உரிமைகள் மறுக்கப்பட்ட ஓர் இனமாகவே எமது மக்கள் இந்த நாட்டில் வாழ்கின்றார்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு

Monday, December 4th, 2017
தமிழ் பேசும் மக்களும் இந்த நாட்டில் வாழும்  தேசிய இன மக்களே. அவர்களும் இந்த நாட்டின் பூர்வீக  குடிமக்களே. ஆனாலும் உரிமைகள் மறுக்கப்பட்ட ஓர் இனமாகவே எமது மக்கள் இந்த நாட்டில் வாழ... [ மேலும் படிக்க ]

நீரிழிவு நேயைக் கட்டுப்படுததவது தொடர்பில் பரந்தளவிலான வேலைத்திட்டங்கள்  முன்னெடுக்கப்பட வேண்டும்!

Monday, December 4th, 2017
நாட்டில் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றவர்களது எண்ணிக்கை 20 இலட்சம் எனவும் கூறப்படுகின்றது. அடையாளம் காணப்படாத மற்றும் முழுமையாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின்... [ மேலும் படிக்க ]

வடக்கில் எச்.ஐ.வி தொற்று நோயாளர்கள் தொடர்பான சிகிச்சைகளுக்கு நவீன தொழில்நுட்ப சாதனங்களின் தேவைப்பாடு அவசியம் !

Monday, December 4th, 2017
அத்துடன், எச். ஐ. வி தொற்றும் தற்போதைய நிலையில் எமது நாட்டுக்;கு சவால் விடுகின்ற ஒரு நோயாகவே இனங்காணப்பட்டு வருகின்றது. 1987ஆம் ஆண்டில் எமது நாட்டில் எச். ஐ. வி. தொற்றுக்கு இலக்கான முதலாவது... [ மேலும் படிக்க ]

வடக்கின் தாதியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய விஷேட திட்டம் கொண்டு வரப்பட வேண்டும் – டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!

Monday, December 4th, 2017
வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில்இ தாதியர்களுக்கான பற்றாக்குறை அதிகமாகக் காணப்படும் நிலையில் இதற்கு மாற்று ஏற்பாடாக ஒரு விN~ட திட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி... [ மேலும் படிக்க ]

யாழ். போதனா வைத்தியசாலையில் நவீன வசதிகளுடன் கூடிய மகப்பேற்று கட்டிடத்தொகுதி அமைப்பட வேண்டும்!

Monday, December 4th, 2017
யாழ் போதனா வைத்தியசாலைக்கு விபத்து சிகிச்சை பிரிவுக்கென  600 மில்லியன் ரூபாவும் நோயாளர் விடுதித் தொகுதி அமைப்பதற்கு 1300 மில்லியன் ரூபாவும் பாரிசவாத பிரிவுக்கு 700 மில்லியன் ரூபாவும்... [ மேலும் படிக்க ]

அசாதாரண காலங்களிலிருந்து யாழ்ப்பாணத்தில் பணிபுரிகின்ற சிற்றூழியர்கள் நிரந்தரமாகக்கப்பட வேண்டும் – டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!

Monday, December 4th, 2017
வைத்தியசாலை சிற்றூழியர்களுக்கான பற்றாக்குறை நிலவுகின்றது. சுகாதாரத் தொண்டர்களாக கடந்த அசாதாரண சூழ்நிலை நிலவிய காலங்களிலிருந்து பணிபுரிகின்ற சுமார் 820 சிற்றூழியர்கள்... [ மேலும் படிக்க ]