கேப்பாபுலவு மக்களுக்கு ஏன் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை – சபையில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!
Thursday, December 7th, 2017
கேப்பாப்புலவு மக்களின் சொந்த, காணி நிலங்களுக்கான போராட்டம் 10 மாதங்களைக் கடந்தும் தொடர்கின்றது. படைகளுக்கு கொடுக்க நிதி ஒதுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இன்று, நாளை, நாளை மறுநாள்... [ மேலும் படிக்க ]


