சிறப்புச் செய்திகள்

திருமலையில் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மாபெரும் எழுச்சிக் கூட்டம்!

Sunday, January 7th, 2018
நிலாவெளி வீதி ஆனந்தபுரி திருகோணமலையில் அமைந்துள்ள ஈழ ஜனநாயகக் கட்சியின் மாவட்ட பணிமனை வழாகத்தில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்திற்காக மைதானம் சிவப்பு மஞ்சள் பச்சை வர்ணக் கொடிகளால்... [ மேலும் படிக்க ]

சந்தர்ப்பத்தை மக்கள் சரிவரப் பயன்படுத்த வேண்டும் – திருமலையில் டக்ளஸ் எம்.பி!

Sunday, January 7th, 2018
எமது கட்சியின் கொள்கை நிலைப்பாட்டுக்கு அமைவாகவே நாம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு சாதித்துக்காட்ட வேண்டும். கடந்த காலங்களில் கிடைக்கபெறாத... [ மேலும் படிக்க ]

மக்கள் நலன்சார்ந்த பணிகளை முன்னெடுப்பவர்கள் யார் என்பதை மக்கள் உணர்ந்து செயற்பட வேண்டும் – திருமலையில் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, January 7th, 2018
திருகோணமலை மாவட்டத்தில் இனிவரும் காலங்களில் கட்சியை வலுப்படுத்தி வளர்த்தெடுப்பதற்கு கட்சித் தோழர்களும் ஆதரவாளர்களும் சவால்களையும் இடர்பாடுகளையும் எதிர்கொண்டு அர்ப்பணிப்புடன்... [ மேலும் படிக்க ]

நாம் மக்களிடம் வாக்குக் கேட்பது மக்களின் நலன்களுக்காகவே – தம்பலகாமத்தில் டக்ளஸ் எம்.பி.

Saturday, January 6th, 2018
நாம் மக்களிடம் வாக்குக் கேட்பது மக்களின் நலன்களுக்காகவே என்பதை நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம் என்பது மட்டுமல்லாது அதையே எமது தேர்தல் விஞ்ஞாபனத்திலும்... [ மேலும் படிக்க ]

அபிவிருத்தியில் பின்தங்கியுள்ளமைக்கு மக்களின் தவறான அரசியல் தெரிவுகளே காரணம் – சம்பூரில் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, January 6th, 2018
இந்தப் பகுதி அபிவிருத்தியில் பின்தங்கியுள்ளமைக்கு இங்குவாழும் மக்களே காரணமாக உள்ளீர்கள். ஏனென்றால் கடந்தகாலங்களில் நீங்கள் தவறான அரசியல் தலைவர்களைத் தெரிவு செய்தமையே இதற்கான... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் கூட்டத்தை குழப்பமுயன்ற குழப்பவாதி ஊர்மக்களால் விரட்டியடிப்பு: சம்பூரில் சம்பவம்!

Saturday, January 6th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்ட கூட்டத்தை குழப்பமுயன்ற குழப்பவாதி ஒருவரை  சம்பூர் பிரதேச மக்கள் ஒன்றுதிரண்டு விரட்டியடித்த சம்பவமொன்று... [ மேலும் படிக்க ]

திருகோணமலைக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!

Saturday, January 6th, 2018
கிழக்கு மாகாணத்துக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம் திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம்... [ மேலும் படிக்க ]

ஆட்சி அதிகாரம் எமது கரங்க ளுக்குக் கிடைக்கப்பெற்றால் பாகுபாடுகளுக்கு இடமளிக்கப்போவதில்லை – மட்டு மாநகரில் டக்ளஸ் தேவானந்தா!

Friday, January 5th, 2018
எமது கைகளுக்கு மட்டக்களப்பு மாநகர சபையின் ஆட்சி அதிகாரங்கள் கிடைக்கப்பெற்றால் பாகுபாடான செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

மக்கள் விரோத, சட்டவிரோத செயற்பாடுகளுக்கு ஈ.பி.டி.பியில் இடமில்லை!

Friday, January 5th, 2018
சட்டவிரோதமான செயற்பாடுகளையும் சமூகவிரோத செயற்பாடுகளையும் மேற்கொண்டு வந்தமையால் கட்சியிலிருந்து சுமார் 7 வருடங்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்டவர்  சுதர்சிங் விஜயகாந்த். அவர்... [ மேலும் படிக்க ]

கையேந்தும் வாழ்வு நிலையில் இருந்து மாற்றம் காண ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வெற்றி அவசியம் – தம்பிலுவில் மக்கள் சுட்டிக்காட்டு!

Thursday, January 4th, 2018
எமது சமூகத்தின் பின்னடைவுகளுக்கும் வீழ்ச்சிக்கும் காரணமாக இருப்பவர்கள் நாம் தெரிவுசெய்த தமிழ் அரசியல் பிரதிநிதிகளே என அம்பாறை தம்பிலுவல் பகுதி மக்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]