சிறப்புச் செய்திகள்

குணசீலனுக்கு படிக்க முடியு மானால் சுகாதாரத்துறை பற்றிய டக்ளஸ் தேவானந்தா அவர்க ளின் நாடாளுமன்ற உரைக ளடங்கிய கட்டை அனுப்பி வைக்க முடியும் – ஈ. பி. டி. பி.

Thursday, February 1st, 2018
வடக்கு மாகாணத்தில் சுகாதார அமைச்சராக இருக்கின்ற குணசீலன் என்பவர், 'சுகாதாரப் பிரச்சினை தொடர்பில் எத்தனை தடவை நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார் டக்ளஸ் தேவானந்தா?' என்றொரு... [ மேலும் படிக்க ]

மக்களுக்காக எத்தகைய துன்ப துயரங்களையும் எதிர்கொண்டு வெற்றிகொள்ள தயாராகவே இருக்கின்றோம் – தெல்லிப்ப ளையில் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, January 31st, 2018
வலிகாமம் வடக்குப் பகுதியில் இதுவரை மீளக் குடியேறாத மக்கள் மீளவும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி இயல்பு வாழ்வை வாழக்கூடியதான ஒரு சூழ்நிலை தோற்றுவிக்கப்படுவதற்கு நாம் என்றும்... [ மேலும் படிக்க ]

கிடைக்கப் பெறுகின்ற வாய்ப்புகளை மக்களுக்காக பயன்படுத்திச் சாதித்துக் காட்டியவர்கள் நாங்கள் – டக்ளஸ் எம்.பி.!

Wednesday, January 31st, 2018
மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளோ சிந்தனைகளோ இல்லாதவர்கள் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் வடக்கு மாகாணசபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களாகவும்... [ மேலும் படிக்க ]

ஏமாற்றத்தின் வெளிப்பாட்டை மக்களிடம் காணமுடிகின்றது – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, January 31st, 2018
உள்ளூராட்சி மன்ற தேர்தலை மட்டுமல்லாது வடக்கு மாகாண சபை தேர்தலையும் வெற்றிகொண்டு எமது மக்களுக்கு பணியாற்றவே நாம் விரும்புகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவுக்கு முழுநேர குடிநீரை பெற்றுக்கொடுத்ததுபோல மெலிஞ்சிமுனைக்கும் குடிநீரை பெற்றுத்தருவோம் – டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, January 30th, 2018
நெடுந்தீவுக்கு எவ்வாறு 24 மணி நேரமும் குடிநீரைப் பெற்றுக் கொடுத்தோமோ அதே போன்று மெலிஞ்சிமுனைப் பகுதிக்கும் 24 மணிநேர குடிநீரைப் பெற்றுக்கொடுப்பதற்கு எமது முழுமையான முயற்சிகளை... [ மேலும் படிக்க ]

எனது முயற்சியால் கிடைக்கப்பெற்ற இந்தியன் வீட்டுத் திட்டத்தை உரிமை கோர எவருக்கும் அருகதை கிடையாது – டக்ளஸ் எம்.பி.!

Tuesday, January 30th, 2018
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்கு  நாம் மேற்கொண்ட முயற்சிகளின் பயனாகவே இந்திய அரசிடமிருந்து 50 ஆயிரம் வீட்டுத்திட்டங்களைப் பெற்றுக்கொடுத்தோம்.ஆனால் இந்த வரலாற்று உதவியை... [ மேலும் படிக்க ]

பயிரழிவுகளுக்கான நட்டஈடுகள் மற்றும் மானியங்கள் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கோரிக்கை!

Tuesday, January 30th, 2018
கடந்த காலங்களில் விவசாய செய்கையில் ஈடுபட்டு, இயற்கை அனர்த்தங்கள் காரணமாக பயிரழிவுகள் ஏற்பட்டு, பாதிக்கப்பட்டுள்ள விவசாய மக்களுக்கு உரிய நட்டஈடுகள் மற்றும் மானிய உதவிகளை வழங்க... [ மேலும் படிக்க ]

இதர சுயநலத் தமிழ் தலைமைகள் போல் நான் இருந்து விடப் போவதில்லை – டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Tuesday, January 30th, 2018
தேசிய அரசியல் நீரோட்ட வழிமுறை ஊடாகவே எமது மக்களின் தீராது தொடர்ந்துவரும் பிரச்சினைகளுக்கு நடைமுறைச் சாத்தியமான வழிமுறையூடாக நாம் தீர்வு காண முயற்சித்து வருகின்றோம் என ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து தோல்வி கண்டவர்கள் நாங்கள்- மணியந்தோட்டம் மக்கள் டக்ளஸ் தேவானந்தாவிடம் சுட்டிக்காடு!

Monday, January 29th, 2018
உரிமை என்ற சொல்லை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்தேர்தல் காலத்தில் மட்டும் தான் பயன்படுத்துகின்றார்களே தவிர ஏனைய காலங்களில் அந்த சொல்லை மறந்துவிடுகின்றார்கள் என மணியந்தோட்டம் மக்கள்... [ மேலும் படிக்க ]

நேசமுடன் எமது வர்த்தக சமூக உறவுகளுக்கு,…..

Monday, January 29th, 2018
நேசமுடன் எமது வர்த்தக சமூக உறவுகளுக்கு,..... நேசமுடன் உங்களுக்கு வணக்கம்! வர்த்தகம் இல்லையென்றால் மக்களின் இயல்பு வாழ்வு ஸ்தம்பிதம்! வர்த்தக சேவை என்பது உங்கள் உழைப்பு மட்டுமல்ல, எமது... [ மேலும் படிக்க ]