சிறப்புச் செய்திகள்

டக்ளஸ் தேவானந்தாவின் உதவியை என்றும் நாம் மறவோம் – நன்றியுணர்வுடன் கூறும் இரணைதீவு மக்கள்!

Tuesday, May 15th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விடுத்த வேண்டுகோளை அடுத்து இரணைதீவில் போராடும் மக்களின் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக இன்றையதினம் விசேட குழுவொன்று... [ மேலும் படிக்க ]

விலைவாசி அதிகரிப்பு: வடக்கு, கிழக்கில் வாழும் மக்கள் படுகின்ற துயரங்கள் குறித்து கூறுவதற்கு வார்த்தைகள் இல்லை – டக்ளஸ் எம்.பி எடுத்துரைப்பு!

Monday, May 14th, 2018
நாட்டின் தற்போதைய நிலையைப் பார்க்கின்றபோது, நாளுக்கு நாள் எமது மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கான விலைகள் அனைத்தும் அதிகரித்துக் கொண்டு வருவதையே காணக்கூடியதாகவுள்ளது. குறிப்பாக... [ மேலும் படிக்க ]

பலாலி விமான நிலையத்தை சீர் செய்து வடக்கின் பொருளாதாரத்தை மேம்படுத்த துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கோரிக்கை!

Saturday, May 12th, 2018
எமது நாட்டின் உல்லாசப் பிரயாணத் துறையானது மேலும் மேம்பாடுகளுக்கு உட்படுத்தப்பட வேண்டிய நிலையே காணப்படுகின்றது. அந்த வகையில் வடக்கு மகாணத்தில் தற்போது நிலவுகின்ற பொருளாதாரப்... [ மேலும் படிக்க ]

முன்னாள் போராளிகளின் கடன் இரத்தாகும் : டக்ளஸ் எம்.பி.யின் கோரிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் அமைச்சர் சுவாமிநாதன்!

Saturday, May 12th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விடுத்த வேண்டுகொளை அடுத்து  யுத்தத்தின் பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு... [ மேலும் படிக்க ]

முன்னாள் போராளிகளுக்கு வழங்கப்பட்ட கடனை இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமா? – புனர்வாழ்வு அமைச்சரிடம் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Friday, May 11th, 2018
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் இயக்க உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அதிகார சபையினால வழங்கப்பட்டதாக கூறப்படும் கடனை இரத்து செய்வதற்கு அல்லது புனர்வாழ்வு அதிகார சபையின் மூலமாக... [ மேலும் படிக்க ]

எமது மக்களின் உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளைத் தீர்த்து மக்களின் மனங்களை வெற்றி கொள்வதற்கு முன்வாருங்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. அழைப்பு!

Thursday, May 10th, 2018
அதிகாரப் பகிர்விற்கென்றே ஆரம்பிக்கப்பட்டது மாகாண சபை முறைமை என்பதை  ஆளுந் தரப்பினரும், எதிர்த் தரப்பினரும், ஆளுநர்களும், மாகாண சபையில் அமர்நதிருக்கின்ற முதலமைச்சர்கள் உட்பட்ட ஏனைய... [ மேலும் படிக்க ]

அதிகாரப் பகிர்விற்கு மாகாணசபை முறைமையை ஓர் ஆரம்பமாகக் கொண்டு  படிப்படியாக முன்னோக்கி நகருங்கள் – செயலாளர் நாயகம் வலியுறுத்து!

Thursday, May 10th, 2018
எமது மக்களுக்கான அரசியல் அதிகாரப் பகிர்வு அவசியமாகும் என்ற நிலைப்பாட்டில் நாம் தொடர்ந்திருக்கின்றோம். 13வது திருத்தச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள – அதாவது, தற்போது முழுமையாக... [ மேலும் படிக்க ]

இரணைதீவு மக்கள் விவகாரம்: ஜனாதிபதியிடம் டக்ளஸ் எம்.பி.கோரிக்கை – விரைகிறது விஷட குழு!

Thursday, May 10th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விடுத்த வேண்டுகொளை அடுத்து இரணைதீவில் போராடும் மக்களின் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக கடற்படைத் தளபதி மற்றும்... [ மேலும் படிக்க ]

மாகாண சபை முறைமையினை எதிர்ப்பவர்கள் மாகாண சபை முறைமைக்குள் வந்திருக்கக் கூடாது – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டு!

Thursday, May 10th, 2018
மாகாண சபை முறைமையினை இன்றும்கூட அரவணைத்துக் கொண்டு, அதனை அனுபவித்துக் கொண்டிருக்கின்ற ஒரு சாரார், தங்களது சுய அரசிலுக்காக அதனை விமர்சித்து வருகின்றனரே அன்றி, இந்த முறைமையின் ஊடாக... [ மேலும் படிக்க ]

மக்களுக்காக அரசாங்கம் வகுக்கின்ற திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!

Thursday, May 10th, 2018
எமது மக்களுக்காக அரசாங்கம் வகுக்கின்ற திட்டங்கள் வெறும் எழுத்து வடிவங்களிலோ, அரச திணைக்கள மட்டங்களிலோ மாத்திரம் இருப்பதால் எவ்விதமான பயனும் இல்லை. அவை, மக்கள் மத்திக்கு கொண்டு... [ மேலும் படிக்க ]