சிறப்புச் செய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆரோக்கியமான எதிர்க்கட்சியாக செயற்படுங்கள் – வலிகாமத்தில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, January 5th, 2019
நாம் உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைக்க இதர தரப்பினருக்கு ஆதரவு வழங்கியிருந்தாலும் அவர்கள் மக்களின் நலன்களை முன்னிறுத்தாது செயற்பாடுகளை முன்னெடுக்கும் நிலை காணப்படுவதால் நாம்... [ மேலும் படிக்க ]

வடமராட்சி ஆதிகோவிலடி சிதம்பரா குடியிருப்பு பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தரப்படும் – டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Saturday, January 5th, 2019
வடமராட்சி ஆதிகோவிலடி சிதம்பரா குடியிருப்பு பகுதி மக்கள் தாம் குடியிருக்கும் நிலங்களுக்கான உரிமப் பத்திரங்களை பெற்றுத்தருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

கூட்டமைப்பு தவறான பாதையில் செல்வதற்கு தொடர்ந்தும் வாக்களிக்கும் மக்களே காரணம் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, January 5th, 2019
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவறான பாதையில் செல்வதற்கு அவர்களுக்கு தொடர்ந்தும் வாக்களிக்கும் மக்களும் ஒரு காரணமாக அமைகிறது. அந்தவகையில் மக்கள் விழிப்படைய வேண்டியது காலத்தின்... [ மேலும் படிக்க ]

தென்மராட்சி பிரதேச பொது அமைப்புகளுக்கான உதவித்திட்டங்களை  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கையளிப்பு!

Friday, January 4th, 2019
தென்மராட்சி பிரதேசத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதி பொது அமைப்புகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தளபாடங்கள் மற்றும் விளையாட்டு... [ மேலும் படிக்க ]

வாழ்வாதாரத்தை பாதுகாக்காது வாய்ச்சவாடல் விடுவதால் பயனில்லை – கோரக்கன்கட்டு மக்கள் மத்தியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, January 4th, 2019
சிவில்பாதுகாப்பு திணைக்களத்தில் தமிழ் இளைஞர்கள் பணிபுரிவது அவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கு உதவும். அதை உணர்ச்சிப் பேச்சுக்கள் பேசி எமது இளைஞர் யுவதிகளை வறுமையான... [ மேலும் படிக்க ]

இயலுமானவரை மக்கள் நலனை முன்னிறுத்தி செயற்படுங்கள் – வேலணையில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, January 3rd, 2019
பிரதேச சபையை நாம் கைப்பற்றியதானது புகழுக்காகவோ தற்பெருமைக்காகவோ அல்ல. இப் பிரதேச மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்ற ஒரே நோக்குடனேயே இந்த சபை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.... [ மேலும் படிக்க ]

வாள் வெட்டும், கல்வியில் பின்னடைவும் எமது அடையாளமல்ல – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, January 3rd, 2019
யாழ்ப்பாணத்தில் தமிழ் இளைஞர்களை வாள்வெட்டுக் குழுவினராகவும், வன்முறையாளர்களாகவும் அடையாளப்படுத்தும் சதி நாடகம் ஒன்று அரங்கேற்றப்படுகின்றது. இந்த நிலையை மாற்றியமைக்க வேண்டும் என... [ மேலும் படிக்க ]

இம்பசிட்டி கடற்றொழிலாளர்களது பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தரப்படும் – டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Wednesday, January 2nd, 2019
பருத்தித்துறை இம்பசிட்டி கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் கடல் வான் அகழ்வு தொடர்பிலான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தர முயற்சி மேற்கொள்ளப்படும் என ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் தேவப்பெருமவின் மக்கள் சேவை பாராட்டுக்குரியது – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா !

Tuesday, January 1st, 2019
தென்னிலங்கையிலிருந்து பிரதி அமைச்சர் ஒருவர் வந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுடைய கிணறுகள் சுத்திகரிப்பு பணிகளில் மூன்று நாட்களாக ஈடுபட்டிருந்தார். அதே நேரம்... [ மேலும் படிக்க ]

தெற்கு மக்களின் மனிதநேயம் தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப பெரிதும் உதவும் – டக்ளஸ் எம்.பி. நம்பிக்கை!

Tuesday, January 1st, 2019
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களதும் வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே அவர்களினதும் ஏற்பாட்டில் தென்னிலங்கை மக்களிடமிருந்து ஒரு தேசிய நல்லிணக்கம் கருதி முல்லைத்தீவு, கிளிநொச்சி... [ மேலும் படிக்க ]