நீதி கேட்டு போராடும் துணிச்சலை எமது மக்கள் மனதில் விதைத்தவர்கள் நாங்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி.எடுத்துரைப்பு!
Tuesday, April 2nd, 2019
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நடத்தும் போராட்டம் நியாயமானது.
அவர்களது போராட்டத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவதே சிலரது விருப்பமாக இருக்கலாம்
என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]


