சிறப்புச் செய்திகள்

உறுதியற்ற பொருளாதார கட்டமைப்பே பெரும் பாதிப்புக்களுக்கு காரணமாக அமைகின்றது – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Tuesday, May 21st, 2019
நாட்டில் உறுதியானதொரு பொருளாதார கட்டமைப்பு இல்லாத நிலையில், ஒரு திடீர் தாக்குதல் - அனர்த்தம் ஏற்பட்டவுடனேயே மக்களது வாழ்க்கை நிலையானது படு பாதாள நிலையினை நோக்கி உடனடியாகவே... [ மேலும் படிக்க ]

பாதிப்புகளுக்கு பரிகாரம் செய்ய அவசரகால அலுவலகம் அவசியம் – டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Tuesday, May 21st, 2019
தற்கொலைத் தாக்குதல்கள் காரணமாக உயிரிழந்தோருக்கும், காயமடைந்தோருக்கும், அதன் பின்னரான வன்முறைத் தாக்குதல்கள் காரணமாகப் பாதிக்கப்பட்டோருக்கும் வழங்கப்படுவது போன்றே வாழ்வாதார... [ மேலும் படிக்க ]

தென்மராட்சி பிரதேசத்தின் விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்கு முழுமையான பங்களிப்பு வழங்கப்படும் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Sunday, May 19th, 2019
இளைஞர்கள் சமூக அக்கறையுடன் ஒன்றுபட்டு உழைக்க முன்வரும்போதுதான் அவர்களது பிரதேசம் மட்டுமல்லாது எமது மக்களது அபிலாஷைகளையும் இலகுவாக வெற்றிகொள்ள முடியும் என ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறை பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் – கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Sunday, May 19th, 2019
மக்களின் நலன்சார்ந்ததும் கட்சியின் நலன்களை முன்னிறுத்தியதுமான பொதுவான தீர்மானங்களை முன்னிறுத்தி அவற்றை சிறப்பான முறையில் செயற்படுத்தும் விதமாக நாம் ஒவ்வொருவரும் எமது... [ மேலும் படிக்க ]

குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தாருங்கள் – ஊர்காவற்றுறை மக்கள் டக்ளஸ் எம்.பி.யிடம் கோரிக்கை!

Sunday, May 19th, 2019
கடும் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள ஊர்காவற்றுறை பிரதேசத்தின் பருத்தியடைப்பு மற்றும் தம்பாட்டி பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத் தருமாறு... [ மேலும் படிக்க ]

கட்சியின் கொள்கை நடைமுறைகளுக்கு இணங்க மக்களது நலன்களை முன்னிறுத்தி ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் – கட்சித் தோழர்கள் மத்தியில் செயலாளர் நாயகம் தெரிவிப்பு!

Saturday, May 18th, 2019
எமது கட்சியின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரது செயற்பாடுகளும் கட்சியின் கொள்கை நடைமுறைகளுக்கு இணங்க மக்களது நலன்களை முன்னிறுத்தியதாக அமைய வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும் என  ஈழ... [ மேலும் படிக்க ]

தமிழ் தலைமைகளின் தவறுகளால் தமிழ் மக்கள் மீண்டும் நெருக்கடியில் – டக்ளஸ் எம்.பி.

Saturday, May 18th, 2019
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது ஏனைய தீவிரம் பேசுவோர் கூறுவதைப் போன்று ”இல்லாத ஊருக்கு வழி கூறும்” நடைமுறைச் சாத்தியமற்ற திட்டங்களை எங்களால் முன்வைக்க முடியாது. தவறான... [ மேலும் படிக்க ]

இயலுமானவரை மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க உழைக்கவேண்டும் – கட்சியின் நல்லூர் பிரதேச ஆலோசனை கூட்டத்தில் செயலாளர் நாயகம் தெரிவிப்பு!

Friday, May 17th, 2019
உள்ளூராட்சி மன்றங்களில் எமது கட்சியின் சார்பான பிரதிநிதிகள் ஒவ்வொருவரும் மக்களின் நலன்களை முன்னிறுத்தி பொறுப்புமிக்க எதிர்த்தரப்பினராக இருந்து செயற்படுவதனூடாகவே மக்களது... [ மேலும் படிக்க ]

கோண்டாவில் ஸ்ரீ சந்திரசேகர விநாயகர் ஆலய தேர் திருவிழா சிறப்பு பூசை வழிபாடுகளில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்று சிறப்பிப்பு!

Friday, May 17th, 2019
கோண்டாவில் திருவருள்மிகு ஸ்ரீ சந்திரசேகர விநாயகர் ஆலய தேர் திருவிழா சிறப்பு பூசை வழிபாடுகளில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்று... [ மேலும் படிக்க ]

புரிந்துணர்வுடனும் அக்கறையுடனும் தொடர்ந்தும் உழைக்கவேண்டும் – வேலணையில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, May 15th, 2019
நீண்டகாலமாக தீர்வுகாணப்படாதிருக்கும் எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் நாம் பல செயற்திட்டங்களை முன்னெடுத்துவருகின்ற போதிலும் எமக்கு போதியளவு அரசியல் பலம்... [ மேலும் படிக்க ]