சிறப்புச் செய்திகள்

மூன்று வருடத்தில் அரசியல் தீர்வு என்பது கூட்டமைப்புக்காக அரசு கூறும் அரசியல் வாக்குறுதியே – டக்ளஸ் எம்.பி!

Tuesday, July 16th, 2019
மூன்று வருடத்தில் அரசியல் தீர்வு கிடைக்கும் என்று தென்னிலங்கை அரசு கூறும் அரசியல் வாக்குறுதியானது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தலுக்கான வாக்கறுதியேயாகும் என ஈழ மக்கள் ஜனநாயக... [ மேலும் படிக்க ]

கொக்குவில் கிழக்கு மகமாஜி சனசமூக நிலைய நிர்வாகத்தினர் டக்ளஸ் எம்.பி.யிடம் விடுத்துள்ள கோரிக்கை!

Monday, July 15th, 2019
கொக்குவில் கிழக்கு மகமாஜி சனசமூக நிலைய நிர்வாகத்தினர் தமது பிரதேச அபிவிருத்தி மற்றும் ஆலய சுற்றுவீதி ஆகியவற்றின் அபிவிருத்தி தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்கள் முன்னால் 3 அரசியல் உள்ளது – தரகு அரசியல், சவப்பெட்டி அரசியல், நடைமுறைச்சாத்தியமான அரசியல் – டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Thursday, July 11th, 2019
தமிழ்த் தரகு அரசியல் கட்சிகளை மன்னிப்போம் மறப்போம் என்று தமிழ் மக்கள் சிலவேளை எண்ணியிருந்தாலும்,,.. இன்று வந்திருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணை விடயத்திலாவது தமக்கு வாக்களித்த... [ மேலும் படிக்க ]

நம்பிக்கையில்லாப் பிரேரணை ஆட்சியாளர்களுக்கு மட்டுமல்ல : ஆட்சிபீடம் ஏற்றிய தமிழ்த் தரப்பினருக்கும் எதிரானது – டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Thursday, July 11th, 2019
‘ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிகளுக்குக் கொண்டாட்டம்’ என்பார்கள். இங்கே ஆட்சி இரண்டு பட்டிருக்கிறது. இதை கொண்டாடுகின்ற கூத்தாடிகள் யார்? என்று பார்க்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

நாங்கள் சொல்வதைத்தான் அரசாங்கம் செய்கிறது என்றால் அரசு எதையுமே செய்யாதிருப்பதற்கும் இவர்களே பொறுப்பேற்க வேண்டும் – டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Thursday, July 11th, 2019
தாங்கள் சொல்வதைக் கேட்டுதான் இந்த அரசாங்கம் அனைத்தையும் செய்யும் என இந்தத் தமிழ்த் தரப்பின் தலைமைகள் அன்றே கூறின. ஆக, இவர்கள் சொல்லித்தான் இந்த அரசு எமது மக்களுக்கு எதையுமே... [ மேலும் படிக்க ]

கூட்டமைப்பின் மாநாட்டில் மக்கள் இட்ட சாபங்கள் அவர்களின் அரசியல் செயற்பாடுகளுக்கு கொடுத்த சான்றிதழ் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Thursday, July 11th, 2019
எமது மக்களுக்கான அரசியல் உரிமை தொர்பிலான பிரச்சினைக்குரிய தீர்வு கிடைப்பதற்கு புலிகள் இயக்கம் அழிகின்ற வரையில் பார்த்துக் கொண்டிருந்ததாகவும், புலிகள் இயக்கம் அழிந்தும், இன்னமும்... [ மேலும் படிக்க ]

தரகு அரசியல் தமிழ்த் தலைமைகளின் ஆசை வார்த்தைகளால் ஏமாற்றப்பட்டவர்கள் தமிழர்களே – டக்ளஸ் தேவானந்தா எம்.பி சுட்டிக்காட்டு!

Thursday, July 11th, 2019
ஸ்திரமற்ற நிலையிலான அரசாங்கத்தைத் தொடர்ந்து முன்னெடுப்பதானது இந்த நாட்டு மக்களுக்குச் சாத்தியமான வழிவகைளை ஏற்படுத்திக் கொடுக்க இயலாமல் போகின்றது என்பதற்கு இன்று பல்வேறு... [ மேலும் படிக்க ]

வவுனியா கரப்பக்குத்தி வீடமைப்புத் திட்டத்தை முன்னெடுக்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள முடியுமா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Wednesday, July 10th, 2019
வவுனியா வடக்கு VA/223B  சின்னடம்பன் கிராம சேவையாளர் பிரிவைச் சேர்ந்த கரப்பக்குத்தி கிராமத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற 17 பயனாளிகளுக்குரிய... [ மேலும் படிக்க ]

ஜுலைக்கு வெள்ளை அடிக்காது பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைக்கு வெள்ளை அடியுங்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!

Tuesday, July 9th, 2019
எமது வாழ்க்கையில் மறக்க இயலாத கறுப்பு ஜூலை ஏற்பட்டு, 36 ஆண்டுகள் சென்றுவிட்டுள்ள நிலையில், அன்று எமது மக்களது மனங்களில் ஏற்பட்ட ரணங்கள் இன்னமும் ஆற்றப்படாமலும், பரிகாரங்கள்... [ மேலும் படிக்க ]

அரசு “பிள்ளையார் பிடித்தாலும் விளைவு குரங்காகத்தான் இருக்கின்றது” – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Tuesday, July 9th, 2019
பொதுப் போக்குவரத்துச் சேவை என்பது தொடர்பில் மேலும் முற்போக்கான ரீதியில் சிந்தித்து அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகள் தேவை என்பதையே தற்போதுள்ள இந்நாட்டு பொதுப்... [ மேலும் படிக்க ]