சிறப்புச் செய்திகள்

தொடரும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு உடனடித் தீர்வு வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வடமராட்சி கடற்றொழிலாளர்கள் கோரிக்கை!

Friday, May 22nd, 2020
மருதங்கேணி மற்றும் தாளையடிப் பகுதி கடற்பரபுகளில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத கடற்றொழிலை தடுத்து நிறுத்தி தமது வாழ்வாதார தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டு... [ மேலும் படிக்க ]

மீன்பிடித் துறைமுகங்களில் இன்றுமுதல் நடைமுறைக்கு வருகின்றது 24 மணிநேர தகவல் பரிமாற்றச் சேவை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திணைக்கள அதிகாரிகளுக்கு பணிப்பு!

Tuesday, May 19th, 2020
இலங்கையில் தற்போது செயற்பட்டு வருகின்ற 22 மீன்பிடித் துறைமுகங்களிலும் 24 மணி நேர தகவல் பரிமாற்றச் சேவையை இன்றுமுதல் அமுல்படுத்துமாறு கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

வென்னப்புவ வெள்ளமண்கரை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படுகின்றது நவீன மீன்பிடித் துறைமுகம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Sunday, May 17th, 2020
கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா டிக்கோவிற்ற மீன்பிடித் துறைமுகத்திற்கான கண்காணிப்பு விஜயம் ஒன்றை இன்றையதினம் மேற்கொண்டிருந்தார். இதன்போது குறித்த... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இடையே நல்லெண்ணம் குறித்த தொலைபேசி உரையாடல்!

Friday, May 15th, 2020
இலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இடையே  இரு நாடுகளுக்கிடையிலான நல்லெண்ணம் குறித்து தொலைபேசியில் உரையாடல்... [ மேலும் படிக்க ]

காணாமல் போன உறவுகளை சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் விருப்பம் தெரிவித்தார் பிரதமர்!

Tuesday, May 12th, 2020
காணாமல் போனவர்களின் உறவுகளை தான் நேரடியாக சந்தித்து அவர்களுடன் பேசுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு தருமாறு  பிரதமர் மஹிந்த ராஜபக்ச கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலைக்கும் காணாமல் போன உறவுகளின் கண்ணீருக்கும் விரைவான தீர்வு வேண்டும் – பிரதமரிடம் ஈ.பி.டி.பியின் விஷேட பிரதிநிதிகள் குழு கோரிக்கை!

Tuesday, May 12th, 2020
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நீண்டகாலமாக பேசப்பட்டுவந்த நிலையில் அவர்களது பெயர் விபரங்கள் அடங்கிய மகஜர் ஒன்றை ஈழ மக்கள் ஜனாநயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

கொவிட் 19 காரணமாக தாமதமாகிய நந்திக்கடல் புனரமைப்பு பணிகளை தீவிரப்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Tuesday, May 12th, 2020
நந்திக்கடல் நாயாறு மற்றும் தொண்டமானாறு ஆகிய களப்புக்களை புனரமைக்கும் பணிகளை விரைவுபடுத்துவதற்கான ஆலோசனைகளை கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால்... [ மேலும் படிக்க ]

ஈழ மக்கள் ஜநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் குழு பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் விஷேட சந்திப்பு!

Tuesday, May 12th, 2020
ஈழ மக்க்ள ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான விஷேட குழுவினர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் விஷேட சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளனர். குறித்த... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்டம் வெற்றி: இறால் அறுடைக்கான அனுமதிக்கான அனுமதிகளை வழங்கியது கடற்றொழில் திணைக்களம்!

Tuesday, May 12th, 2020
யாழ். தொண்டமானாறு மற்றும் உப்பாறு ஆகிய நீர்நிலைகளில் பெருந் தொகையான இறால் அறுவடைக்கு தயாராகியிருக்கின்ற நிலையில் அவற்றை அறுவடை செய்வதற்கான அனுமதியை கடற்றொழில் மற்றும் நீரியல்... [ மேலும் படிக்க ]

நாடு இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்துள்ள நிலையில் அதை நிலையானதாக முன்னெடுத்துச்செல்ல அனைவரும் ஒத்துழைப்பது அவசியம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Sunday, May 10th, 2020
நாடு இயல்பு நிலைக்கு மீளவும் திரும்ப ஆரம்பித்துள்ள நிலையில் அதை நிலையானதாக முன்னெடுத்துச்செல்ல அனைவரும் ஒத்துழைப்பது அவசியம் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர்... [ மேலும் படிக்க ]