சிறப்புச் செய்திகள்

வடக்கில் மீண்டும் விளைநிலங்கள் உயிர் பெறும் – விவசாயம் தளைத்தோங்கும்: வன்னியில் அமைச்சர் டக்ளஸ் திடசங்கற்பம்

Thursday, July 16th, 2020
கடந்த கால இடம்பெயர்வுகளினால் காடாகிக் கிடக்கும் எமது மக்களின் விளை நிலங்கள் அனைத்தும் மீண்டும் புத்துயிர் பெற்றெழும். அவற்றில் மீண்டும் விவசாயம் தளைத்தோங்கும். அதற்கான அனைத்து... [ மேலும் படிக்க ]

அழிவுகளில் இருந்து மக்களை மீட்டு சிறந்த வாழ்கை தரத்தினை ஏற்படுத்துவதே எமது நோக்கம் – வவுனியாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, July 16th, 2020
தமிழ் மக்கள் கடந்த காலங்களில் எதிர்கொண்ட அத்தனை அழிவுகளுக்கும் ஒருவகையி்ல் தானும் காரணம் என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த அழிவுகளில் இருந்து மக்களை மீட்டு... [ மேலும் படிக்க ]

புயலால் அழிவடைந்த வாழைகளுக்கு நஷ்ட ஈடு: அமைச்சர் டக்ளஸின் முயற்சி இறுதி கட்டத்தை அடைந்தது

Wednesday, July 15th, 2020
யாழ். மாவட்டத்தில் வீசிய அம்பான் புயலால்பாதிக்கப்பட்ட வாழை மற்றும் பப்பாளி உற்பத்தியாளர்களுக்கு நஷ்டஈடு வழங்கவதற்கு விஷேட அமைச்சரவைப் பத்திரமொன்றை தாக்கல் செய்யுமாறு அமைச்சர்... [ மேலும் படிக்க ]

தடைசெய்யப்பட்ட கடற்றொழில் முறைகளை வடக்கில் உடடியாக தடை செய்ய அமைச்சரவை தீர்மானம்: அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Wednesday, July 15th, 2020
வடபகுதி கடற்பரப்புகளில்; தடைசெய்யப்பட்ட கடற்றொழில்; முறைகளை கையாண்டு தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடைசெய்வதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டபாய... [ மேலும் படிக்க ]

கடலுணவுகளை களஞ்சியப்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம்: அமைச்சர் டக்ளஸின் தலைமையில் கடற்றொழிலாளர்களுக்கு இன்னொரு வரப்பிரசாதம்!

Wednesday, July 15th, 2020
கடலுணவுகளை நவீன தொழில்நுட்ப முறையில் களஞ்சியப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

யாழ் நகரப்பகுதி உணவக உரிமைகள் பொது சுகாதார பரிசோதகர்களால் எதிர்கொள்ளும் அசௌகரியம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடம் முறையீடு!

Tuesday, July 14th, 2020
யாழ் மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிக்குள் உணவகங்களை நடத்தும் உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் பொது சுகாதார தரப்பினரது இறுக்கமான நடைமுறைகளால் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்... [ மேலும் படிக்க ]

அரசியல் பயம் கொண்டவர்களினாலேயே அவதூறு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது: இளைஞர் மாநாட்டில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Monday, July 13th, 2020
சக தமிழ் கட்சிகள் தன்மீது இருக்கின்ற அரசியல் பயம் காரணமாகவே பல்வேறு அவதுாறுக் குற்றச்சாட்டுக்களை தன்மீது சுமத்தியதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த அரசியல்... [ மேலும் படிக்க ]

கைகளினால் அள்ளித் தருவதை வாங்குங்கள் – புள்ளடிகளை சிந்தித்து இடுங்கள்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Sunday, July 12th, 2020
கைகளினால் அள்ளித் தருவதை வாங்கி எடுங்கள். ஆனால் தேர்தல் தினத்தில் புள்ளிகளை சிந்தித்து இடுங்கள் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

விழித்துக் கொண்டதால் நான் பிழைத்துக் கொண்டேன்: கட்சி உறுப்பினர்கள் மத்தியில் அமைச்சர் டக்ளஸ்!

Saturday, July 11th, 2020
என்னுடன் பயணித்தவர்கள் இன்றும் பயணிப்பவர்கள் போன்றோரை சந்திப்பதும் அளவலாவுவதும் மனதுக்கு நிறைவாக இருக்கின்றது என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான... [ மேலும் படிக்க ]

புலிகளின் உறுப்பினர்களும் எமது குழந்தைகள் என்பதை மறக்க முடியாது – திருமலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, July 11th, 2020
ஈ.பி.டி.பி. இன் வழிமுறையே சரியானது என்பதை வரலாறு நிரூபித்திருக்கின்றது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, புலிகளின் தலைமை தவறான வழியில் பயணித்த போதிலும் புலிகளின்... [ மேலும் படிக்க ]